11/09/2026
✨13-09-202 @ அடையார் - வள்ளுவம் இயற்கை சந்தை - சென்னை* ✨
💚 அனுமதி இலவசம் 💚
To know more👉 : https://whatsapp.com/channel/0029Va7qtOY002T6gcfepP2E
🎠 சிறப்பு நிகழ்வு - களிமண் பொம்மை மற்றும் கைவினை கலைப் பயிற்சி 🎨
👨👩👧👦 அனைவரும் பங்கேற்கலாம் - நம் பாரம்பரியத்தை கற்போம்!
💰 கட்டணம் - 600 (மதிய உணவு வழங்கப்படும் 🍛)
📢 முன்பதிவு அவசியம்
📞 7448558447 , 9566667708
📅 தேதி : 13-09-2026 (ஞாயிறு)
⏰ நேரம் : 9am to 6pm
📍 இடம் : அடையார் - சென்னை
KNRA ஹால், (அம்பிகா அப்பளம் சிக்னல்)
2வது மெயின் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையார், சென்னை
🌐Google map: https://maps.app.goo.gl/D8qNMXi4ZP2uwzP56
🥭 இயற்கை சந்தையில் கிடைப்பவை 🥬
🍇 இயற்கையில் விளைந்த திராட்சை பழங்கள்
🥦 பசுமையான காய்கறிகள், கீரைகள், பழங்கள்
🍚 பாரம்பரிய அரிசி வகைகள்
🌶️ மசாலா வகைகள், பருப்பு & தானியங்கள்
🌾 சிறுதானியங்கள் & மதிப்பு கூட்டு உணவுகள்
🍯 தூய தேன் & தேன் மதிப்பு கூட்டு பொருட்கள்
🍪 ஆரோக்கிய தின்பண்டங்கள்
🥤 சுவையான இயற்கை பானங்கள்
🌱 நாட்டு விதைகள் & தோட்டப் பொருட்கள்
🐄 பசு பொருட்களிலிருந்து இயற்கை பூஜை பொருட்கள், பசு நெய்
🧴 இயற்கை உடல்நல & வீட்டு பயன்பாட்டு பொருட்கள்
💯 100% இயற்கை பொருட்கள்
🍲 பாரம்பரிய சுவையில் மதிய உணவு & சுவையான சிற்றுண்டிகள் கிடைக்கும்!
👤 ஒருங்கிணைப்பாளர் : வெற்றிமாறன்.இரா
🤳🏽 7448558447 , 9566667708
🙏 அனைவரும் வாருங்கள்! இயற்கையோடு இணைவோம்!
VEFS Foundation - Valluvam Ecological Farming and Social Welfare Foundation
🌐 http://www.vefsfoundation.com
` `
`