திடியூர் சண்முகராஜா

திடியூர் சண்முகராஜா DMK *

26/11/2023
25/09/2023

#வாழ்த்துக்கள்
#நோட்டா 😆😆😅

 #இன்று #மாண்புமிகு_அமைச்சர் ாஜகண்ணப்பண்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தபோது💐💐💐
31/07/2023

#இன்று
#மாண்புமிகு_அமைச்சர்
ாஜகண்ணப்பண் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தபோது💐💐💐

❓ அதான் அந்த சுவாமி காப்பாத்திட்டாருல்ல,  அப்புறமும் ஏன்யா அழுகிற ஆட்டுக்குட்டி  ..K.Annamalai ‼️ ஆனா இந்த பழனிசுவாமி Ed...
31/01/2022

❓ அதான் அந்த சுவாமி காப்பாத்திட்டாருல்ல, அப்புறமும் ஏன்யா அழுகிற ஆட்டுக்குட்டி ..
K.Annamalai
‼️ ஆனா இந்த பழனிசுவாமி Edappadi K. Palaniswami கழட்டி வுட்டுட்டாரே ண்ணா .. 😭😭😭
#நோட்டாவுன்_போட்டி😂😂😂

கிறிஸ்டியன் ஸ்கூல்ல எல்லாரையும் கட்டாயமா மதம் மாத்துறாங்கசரி நீ எங்க படிச்ச....?கிறிஸ்டியன் ஸ்கூல்ல தான்..அவங்களால உன்னய...
31/01/2022

கிறிஸ்டியன் ஸ்கூல்ல எல்லாரையும் கட்டாயமா மதம் மாத்துறாங்க

சரி நீ எங்க படிச்ச....?

கிறிஸ்டியன் ஸ்கூல்ல தான்..

அவங்களால உன்னய மனுசனாவே மாத்த முடியல

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin  அவ...
30/01/2022

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார்.
Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam Kanimozhi Karunanidhi Anbil Mahesh Poyyamozhi TRB Rajaa Dmk It Wing DMK Youth Wing

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 75ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உத்தமர் கா...
30/01/2022

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 75ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசைப் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
Udhayanidhi Stalin TRB Rajaa Dmk It Wing DMK Youth Wing

16/12/2021

SHS

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when திடியூர் சண்முகராஜா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share