21வது வார்டு தளபதி கோட்டை

  • Home
  • India
  • Chennai
  • 21வது வார்டு தளபதி கோட்டை

21வது வார்டு தளபதி கோட்டை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 21வது வார்டு தளபதி கோட்டை, Political organisation, Pallava garden, Old pallavaram, Chennai.

19/04/2026
16/03/2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று UPSC தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளரின் அனுபவத்தைக் கேளுங்கள்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; இன்னும் பல சாதனையாளர்கள் உருவாகட்டும்!


#நான்_முதல்வன்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதல் மற்றும் நிதியுதவியாக ரூ.2,283 கோடி வழங்கிட வேண்டும்! கழக...
13/03/2026

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதல் மற்றும் நிதியுதவியாக ரூ.2,283 கோடி வழங்கிட வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம்

கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ...
11/03/2026

கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலி வாயிலாகக் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்!

27/02/2026

புதிய கார் தொழிற்சாலைகள் முதல் சிறு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் வரை உருவாக்கி, தமிழ்நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள். 11.19% இரட்டை இலக்க வளர்ச்சியுடன் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திய திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இது!

#ஸ்டாலின்_தொடரட்டும்

நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று இயங்கி வரும் ...
23/02/2026

நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று இயங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்.

திருச்சி, இலால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை மாண்புமிகு துணை ...
16/02/2026

திருச்சி, இலால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!

எதற்காக தி.மு.கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும்?இளைஞர்கள் எப்படி கொள்கையோடு செயல்பட வேண்டும்?எதற்காக தி.மு.கழக ஆட்சி தமிழ்ந...
06/02/2026

எதற்காக தி.மு.கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும்?
இளைஞர்கள் எப்படி கொள்கையோடு செயல்பட வேண்டும்?
எதற்காக தி.மு.கழக ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டும்? என்பது பற்றியெல்லாம் இந்த விருதுநகர் மாநாட்டில் இளைஞர்களான உங்களிடம் பகிரப் போகிறேன்!

- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்!

#வெல்வோம்_ஒன்றாக

Address

Pallava Garden, Old Pallavaram
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when 21வது வார்டு தளபதி கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share