நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தகவல் தொழில்நுட்பப் பாசறை

  • Home
  • India
  • Chennai
  • நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தகவல் தொழில்நுட்பப் பாசறை

நாம் தமிழர் கட்சி  அம்பத்தூர் தகவல் தொழில்நுட்பப் பாசறை நாம் தமிழர் கட்சி | அம்பத்தூர் | தகவல் தொழில்நுட்பப் பாசறை

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்! மாணவர்களிடையே தமிழ்ப்பற்றையும் இனப...
03/09/2026

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்! மாணவர்களிடையே தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் விதைத்து, இந்தி திணிப்புக்கு எதிராகப் புரட்சித்தீ மூட்டிய மொழிப்போரின் பெரும்புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

#இலக்குவனார் #மொழிப்போர் #தமிழ்ப்பற்று #தமிழ்மொழி #நாம்தமிழர் #அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

தகுதி இருந்தும் தான் விரும்பிய மருத்துவக் கல்வியைப் பெற முடியாமல் துயருற்ற அன்புத்தங்கை அனிதா, கல்வி உரிமைக்கான போராட்டத...
01/09/2026

தகுதி இருந்தும் தான் விரும்பிய மருத்துவக் கல்வியைப் பெற முடியாமல் துயருற்ற அன்புத்தங்கை அனிதா, கல்வி உரிமைக்கான போராட்டத்தின் அடையாளமானார். அவரது கனவை நிறைவேற்றும் உறுதியுடன், நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்! #அனிதா #நீட்தேர்வு #நீட்ஒழிப்பு

பொன்பரப்பியில் பூத்த புரட்சித்தீ, தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களின் வீரப்புகழைப் போற்றுவோம்! சாதியொழிப்பு,...
01/09/2026

பொன்பரப்பியில் பூத்த புரட்சித்தீ, தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களின் வீரப்புகழைப் போற்றுவோம்! சாதியொழிப்பு, தமிழ்ச்சமூக ஓர்மை, தமிழர் விடுதலை என்ற அவரது கொள்கை வழியில் நின்று வீரவணக்கம் செலுத்துவோம்! #தமிழரசன் #தமிழ்த்தேசியம்

தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன்! பரங்கியரை எதிர்த்து போரிட்டு விரட்டிய மாவீரன். அன்னைத்தமிழ் ...
01/09/2026

தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன்! பரங்கியரை எதிர்த்து போரிட்டு விரட்டிய மாவீரன். அன்னைத்தமிழ் நிலத்தின் விடுதலைக்காக முதன்முதலில் கிளர்ந்தெழுந்த வீரத்தமிழனின் புகழைப் போற்றுவோம்! #பூலித்தேவன் #நாம்தமிழர்கட்சி

03/08/2026

தேர்தல் தோல்வியிலிருந்து மீள...
அண்ணனின்
ஊக்கமளிக்கும் பாடல்
பின்னணி இசையுடனும்
உலக
ஆளுமைகளின்
பொன்மொழிகளுடனும்

நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

07/02/2026

ஒரு லிட்டர் தண்ணீரை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கொடுப்பது வெறும் 1 பைசா! ஆனால் அதே தண்ணீரை நெகிழி குப்பியில் (Plastic Bottle) அடைத்து மக்களிடம் ₹20-க்கு விற்கிறார்கள்.

குடிநீர் என்பது அடிப்படை உரிமை, அது வியாபாரம் அல்ல!

✅ நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி:

ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் முற்றிலும் இலவசம்.

குடிநீர் வணிகமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி.

கொள்ளையிலிருந்து நம் வளங்களை மீட்போம்!

#சீமான் #நாம்தமிழர் #விவசாயி #தமிழ் #தமிழ்நாடு #தேர்தல்2026 #திருச்சி #மக்களின்_மாநாடு #நாதக #திமுக #அதிமுக #தவெக நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

16/11/2025

நமது மண், மக்கள், மொழி மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின்பால் தூய தமிழ்த்தேசிய அரசை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நிறுவ 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான பயணம் இனிதே துவங்குகிறது. வாழ்த்துங்கள் ஆதரவு தாருங்கள் !!
#நாம்தமிழர் #2026தேர்தல் #விவசாயி #சீமான் #நாளைநமதே #வெற்றியும்நமதே #வேட்பாளர்_அறிமுகம் #சிலம்பரசன் நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

Address

60, கருக்கு பிரதான சாலை, கருக்கு, அம்பத்தூர்
Chennai
600053

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தகவல் தொழில்நுட்பப் பாசறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share