இந்து இளம் காவிபடை - தமிழகம்

  • Home
  • India
  • Chennai
  • இந்து இளம் காவிபடை - தமிழகம்

இந்து இளம் காவிபடை - தமிழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இந்து இளம் காவிபடை - தமிழகம், Political organisation, Chennai.

தமிழ்த் திரையுலகின் சகாப்தம் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி எழ...
10/06/2026

தமிழ்த் திரையுலகின் சகாப்தம் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி எழுதிய மாபெரும் கலைப் பொக்கிஷம், நம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை, கிராமத்து மண்ணின் எதார்த்தப் பக்கங்களுக்கு மடைமாற்றிவிட்ட பெருமை இவரையே சாரும். வெறும் பொழுதுபோக்குக் கருவியாக இருந்த சினிமாவை, மண்ணின் மனிதர்களின் உணர்ச்சிப்பூர்வமான காவியமாக மாற்றிக் காட்டினார்.

அவர் செதுக்கிய '16 வயதினிலே', 'முதல் மரியாதை', 'கிழக்கே போகும் ரயில்' போன்ற காவியங்கள், தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தால் அழியாத மைல்கற்கள். மண் வாசனை மாறாத கதைகளாலும், காதுகளில் தேனாகப் பாய்ந்த பாடல்களாலும் தலைமுறைகளைக் கடந்தும் நம்மை ரசிக்க வைத்தவர்.அவரது மறைவு கலை உலகிற்கு ஒரு பேரிழப்பு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமூகம் தங்களுக்குள் வாழ்ந்த ஒரு உன்னதக் கலைஞனை இழந்த துயரமாகும்.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்.

"என் இனிய தமிழ் மக்களே..." என்று அவர் உதிர்த்த அந்த அன்பான குரல் எப்போதுமே நமது இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!

#ஆழ்ந்தஇரங்கல் #பாரதிராஜா #கலைஉலகம்

We the leader
05/06/2026

We the leader

“கட்சி மொத்தமா அழிஞ்சு போய், ஒருத்தன் தான் மிச்சம் இருக்கானு நிலைமை வந்தாலும்….அந்த ஒருத்தன் , நானாக இருக்கனும்..“ மீண்ட...
11/05/2026

“கட்சி மொத்தமா அழிஞ்சு போய், ஒருத்தன் தான் மிச்சம் இருக்கானு நிலைமை வந்தாலும்….

அந்த ஒருத்தன் , நானாக இருக்கனும்..
“ மீண்டு வருவோம்,இன்னும் வலிமையாக’’…..

என்றென்றும் 🇮🇳 #பாஜகவின் கடைக்கோடி தொண்டனாக நான்.

🇮🇳
🖋️இவன்

ராஜ. கலையரசன்.
திருநாகேஸ்வரம்.

31/10/2025
தமிழன் தலை நிமிர தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க நமது மாநிலத் தலைவர் திரு நைனார் நாகேந்திரன் ஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப...
12/10/2025

தமிழன் தலை நிமிர தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க நமது மாநிலத் தலைவர் திரு நைனார் நாகேந்திரன் ஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த வெற்றிப்பயணம் வெற்றி பயணமாக அமைய வாழ்த்துக்கள்

காஷ்மீரில் 2 ராணுவ வீர‌ர்கள் வீர‌மரணம்ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மலைத்தொடரில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 2 ராணுவ ...
12/10/2025

காஷ்மீரில் 2 ராணுவ வீர‌ர்கள் வீர‌மரணம்

ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மலைத்தொடரில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 2 ராணுவ வீர‌ர்கள் வீர‌மரணம்

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் லான்ஸ் ஹவில்தார் பாலாஷ் கோஷ், லான்ஸ் நாயக் சுஜய் கோஷ் வீரமரணம்

"கடுமையான வானிலையில், துணிச்சலாக போராடிய வீர‌ர்களின் வீரத்தையும் தியாகத்தையும் வணங்குகிறோம்" - இந்திய ராணுவம்

#

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து இளம் காவிபடை - தமிழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share