03/06/2026
எச்.ஐ.வி தொற்றை தவிர்ப்பது எளிது...! 🎗️
நோய் பரவலுக்கான இந்த 4 முக்கிய காரணங்களை அறிந்தால்
🔹 பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் தொற்று பரவலாம்
🔹 தொற்றுள்ளவர்கள் பயன்படுத்திய ஊசி மற்றும் சிரிஞ்சுகளைப் பகிர்வதன் மூலம் பரவலாம்
🔹 தொற்றுள்ளவர்களின் இரத்தத்தை செலுத்துவதன் மூலம் பரவலாம்
🔹 தொற்றுள்ள தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு பரவலாம்
⚠️🛡️ அலட்சியம் வேண்டாம் எப்போதும் கவனமாக இருக்கவும்!