19/08/2026
இன்று 19.08.2026 மாலை 3.00 மணியளவில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நமது பொதுச்செயலாளர் திரு பா.மணிமாறன். அவர்கள் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் இணைந்து, மின்சார வாரியத் தலைவர் அவர்களைச் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கடிதம் அளித்து, அவை குறித்து விரிவாகப் பேசினார்கள். நமது கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாகக் கேட்டறிந்த வாரியத் தலைவர் அவர்கள், கோரிக்கைகள் குறித்து உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்கள்.
நமது தொழிலாளர்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவோம்.