திமுகவின் சமூக வலைதள அதிரடி படை

  • Home
  • India
  • Chennai
  • திமுகவின் சமூக வலைதள அதிரடி படை

திமுகவின் சமூக வலைதள அதிரடி படை சமூக வலைதள அதிரடி படை

19/09/2025

"திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

12/09/2025

சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான்.

அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது #மாணவர்_மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது ஆட்சியில் இயக்கி வருகிறோம்.

மாண்புமிகு S. S. Sivasankar அவர்களும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

12/09/2025

🔥

இமானுவேல் சேகரனாரின் மணிமண்டபம் விரைவில் திறப்பு!
12/09/2025

இமானுவேல் சேகரனாரின் மணிமண்டபம் விரைவில் திறப்பு!

12/09/2025

Seeman | TVK Vijay | "நான் மேல போறப்ப நீ ஏன் டா வர.." விஜயை வெளுத்து வாங்கிய சீமான்

குறிஞ்சி இல்லத்தில்...😍❤️
12/09/2025

குறிஞ்சி இல்லத்தில்...😍❤️

12/09/2025

அண்ணாமலையை பொட்டலம் மடிக்க சொன்ன ராமலிங்கம் திமுகவில் பொட்டலம் மடிக்காமல் ஏன் பாஜக போனான்?

ஓய்வறியா சூரியனின் நூற்றாண்டு சாதனைகள்!
12/09/2025

ஓய்வறியா சூரியனின் நூற்றாண்டு சாதனைகள்!

12/09/2025

சில்வர் குடங்களுக்காக மக்களை சண்டையிட வைத்த
பல்டி பழனிச்சாமியின் அதிமுக..

Address

DMK OFFICE
Chennai
600018

Website

Alerts

Be the first to know and let us send you an email when திமுகவின் சமூக வலைதள அதிரடி படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share