19/07/2025
காய்கறிகள் விலைப் பட்டியல்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை பட்டியல்
ஒரு கிலோ என்ன விலை?
வெங்காயம் ரூ.22/20
கர்நாடகா வெங்காயம் ரூ.18/16
நவீன தக்காளி ரூ.25
தக்காளி ரூ.20/18/15
உருளை ரூ.30/20/18
சின்ன வெங்காயம் ரூ.60/55/50
ஊட்டி கேரட் ரூ.45/40/30
ஐஸ் கேரட் ரூ.30/25
பீன்ஸ் ரூ.50/45/30
பீட்ரூட் (ஊட்டி) ரூ.45/40
கர்நாடக பீட்ரூட் ரூ.16/15
சவ் சவ் ரூ.25/20
முள்ளங்கி ரூ.20/15
முட்டை கோஸ் ரூ.15/10
வெண்டைக்காய் ரூ.40/35
உஜாலா கத்திரிக்காய் ரூ.30/25
வரி கத்திரி ரூ.20/15
காராமணி ரூ.50/40
பாவக்காய் 30/25
புடலங்காய் 30/25
சுரக்காய் 20/10
சேனைக்கிழங்கி 60/50
முருங்ககாய் ரூ.30/20/18
சேமகிழங்கு ரூ.50/40
காலிபிளவர் ரூ.20/10
வெள்ளரிக்காய் ரூ.25/20
பச்சை மிளகாய் ரூ.30/25/20
பட்டாணி ரூ.200/170
இஞ்சி ரூ.40/30/25
பூண்டு ரூ.140/120/80
அவரைக்காய் ரூ.30/25
மஞ்சள் பூசணி ரூ.15/10
வெள்ளை பூசனி ரூ.15
பீர்க்கங்காய் ரூ.30/25
எலுமிச்சை ரூ.40/30
நூக்கள் ரூ.30
கோவைக்காய் ரூ.25/20
கொத்தவரங்காய் ரூ.30/25
மாங்காய் ரூ.20/10
வாழைக்காய் ரூ.8/7
வாழைதண்டு (மரம்) ரூ.40/30
வாழைப்பூ ரூ.25/20
குடைமிளகாய் ரூ.60/40
வண்ண குடமிளகாய் ரூ.120
பொள்ளாச்சி தேங்காய் ரூ.68/67
உடுமலைப்பேட்டை தேங்காய் ரூ.65
கொத்தமல்லி ரூ.3
புதினா ரூ.2
கருவேப்பிலை ரூ.25
கீரை வகைகள் ரூ.8