மாதவரம் எஸ் சுதர்சனம், MLA

  • Home
  • India
  • Chennai
  • மாதவரம் எஸ் சுதர்சனம், MLA

மாதவரம் எஸ் சுதர்சனம், MLA சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் - திமுக | முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - மாதவரம் |சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் |

ஆழ்ந்த இரங்கல்
27/08/2026

ஆழ்ந்த இரங்கல்

இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.

கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.

அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

27/08/2026

இந்தப் படம் எப்படியும் ஓடாதுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா..?

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK Chennai

27/08/2026
நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்த மக்கள் கஷ்டப்படுறதுதான் மாற்றமா?🥲  DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidh...
27/08/2026

நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்த மக்கள் கஷ்டப்படுறதுதான் மாற்றமா?🥲



DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK Chennai

த.வெ.க  அரசின் ஏமாற்று வேலை! DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK Chennai
27/08/2026

த.வெ.க அரசின் ஏமாற்று வேலை!



DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK Chennai

26/08/2026

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் நம் தளபதியார் M. K. Stalin அவர்கள்!

We will rise. We will fight. We will come back stronger.

DMK - Dravida Munnetra Kazhagam Udhayanidhi Stalin DMK ITWing DMK Chennai

26/08/2026

சட்டப்பேரவையில் நாம் கேள்வி எழுப்­பி­னால், அதற்கு பதிலளிக்கத் தெரியாத அமைச்சர்கள், அதனை திசைதிருப்பி மடைமாற்றும் உத்தியைத் தான் செய்கிறார்கள்.

Udhayanidhi Stalin M. K. Stalin DMK ITWing DMK Chennai

‌Fails

26/08/2026

சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குகிறார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin DMK ITWing Udhayanidhi Stalin

‌Fails

200 யூனிட் இலவச மின்சாரம் முதல் அன்னபூரணி சூப்பர் 6 சிலிண்டர் 3-ஆக குறைத்தது வரை அனைத்தையும் அரைகுறையாக அறிவித்து தமிழ்ந...
26/08/2026

200 யூனிட் இலவச மின்சாரம் முதல் அன்னபூரணி சூப்பர் 6 சிலிண்டர் 3-ஆக குறைத்தது வரை அனைத்தையும் அரைகுறையாக அறிவித்து தமிழ்நாட்டு மக்களுக்கு காது குத்திய விஜய்!

‌Fails

26/08/2026

മണ്ണും മനുഷ്യരും ഒന്നായി ജീവിച്ച ഒരു കാലത്തിന്റെ ഓർമ്മ പുതുക്കലാണ് #ഓണം.

ജന്മം കൊണ്ട് ആരും ഉയര്‍ന്നവരോ താഴ്ന്നവരോ അല്ല. എല്ലാവർക്കും എല്ലാം എന്നതാവട്ടെ നമ്മുടെ ലക്ഷ്യം. മാവേലിയെ വീഴ്ത്തപ്പെട്ടവനായി അല്ല, ജനങ്ങളുടെ ഉള്ളിൽ കുടികൊള്ളുന്ന, സമൃദ്ധിയുടെയും സന്തോഷത്തിന്റെയും മന്നനായി ആഘോഷിക്കാം.

മാവേലിയുടെ മണ്ണിൽ തുല്യത പൂക്കട്ടെ. ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!


மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.

பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!

Address

No. 197/261, Bazzar Street, Madhavaram
Chennai
600060

Website

Alerts

Be the first to know and let us send you an email when மாதவரம் எஸ் சுதர்சனம், MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மாதவரம் எஸ் சுதர்சனம், MLA:

Shortcuts

Share