தி.மு.க இளைஞரணி - பெரம்பூர்

  • Home
  • India
  • Chennai
  • தி.மு.க இளைஞரணி - பெரம்பூர்

தி.மு.க இளைஞரணி - பெரம்பூர் * தி.மு.க இளைஞரணி ( பெரம்பூர் )

27/07/2018

சிங்கத்தை பார்க்க ஏன்
நாய்களும், நரிகளும் வருகிறது?
நலமாக தானே உள்ளார் :

கோடம்பாக்கம் நடிகை என
நினைத்தாயா? சட்டென்று தூக்க? இவன் கோபாலபுர ஆண்டவன்!

நீ பாச கயிறு வீசி பார்? அதை
பாசம் கொண்ட கயிறாக மாற்றுவான்? இன்னும்

முடிசூட்டு விழா நடைபெறும்
முன்பே மூச்சு காற்றை எடுக்க
துணிந்தாயா?

உயிரை பறிப்பதற்கு
உடன் பிறப்புகளை தாண்டி அல்லவா செல்ல வேண்டும்!

அது உன்னால் முடியுமா?
ஒடிவிடு எமனே! எங்கள்
ஒரு நூற்றாண்டு நாயகனை விட்டு!

அதுசரி! சாதாரண காய்ச்சலுக்கு
ஏன் தலைவர்களிடம் இந்த பாய்ச்சல்!

ஒ! ஹோ!
கூவங்கள் எல்லாம் இந்த
புண்ணிய கங்கையில்
சங்கமிக்கும் நாடகமா??

அவர்களுக்கு தெரியாது! நீ
வதந்திகளால் வாழ்பவன்
என்று!!!!!

!!!((வெல்டன் வாசகர்) )!!!

29/03/2015

தமிழக அரசின் செய்தித் துறை இணைய தளத்திலேயே முதலமைச்சர் பெயர் மாற்றப்படவில்லையா?
"ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறதுங்கிற தோற்றத்தை உருவாக்கக் கூடாது" என்பதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் காரியங்கள் என்ன?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும், ஜாமீனில் விடுவித்தால் போதும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் உறுதி கொடுத்ததோடு, ஜாமீன் கிடைத்த பிறகு, நாரிமன் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முயன்று பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெய லலிதா என்னென்ன நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த எட்டு கண்டிஷன்களில் ஐந்தாவது கண்டிஷன் தான் "ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறதுங்கிற தோற்றத்தை உருவாக்கக் கூடாது" என்பதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் காரியங்கள் என்ன?
28-3-2015 தேதிய "விடுதலை" நாளிதழில் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியுடன் தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் இணைய தளத்தில் இன்றைய தினத்தில் தமிழக அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் யார் என்பதற்கு "செல்வி ஜெ. ஜெயலலிதா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்" என்றும்; "திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்" என்றும் தான் இன்றளவும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தமிழகஅரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் படம் மருந்துக்குக் கூடக் கிடையாது. மாறாக ஜெயலலிதா படம் தான் நிறைந்திருந்தது. தமிழக அரசின் முக்கியமான துறை களில் ஒன்றான செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பிலே வெளியிடப்படம் இணைய தளத்திலேயே இந்தத் தவறு களையப்படாததற்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சரா? அதிகாரிகளா? நம்மைக் கேள்விக் கேட்க யார் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பு தான் இந்தத் தவறுக்குக் காரணமா?
இன்னும் சொல்ல வேண்டுமேயானால், இந்த ஆண்டு முதல் அமைச்சர், பன்னீர்செல்வம் 25-3-2015 அன்று சட்டப் பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையில் பத்தி 129இல் "போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் நிதி நிலை அறிக்கை, குற்றம் புரிந்தவர் என்று நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருடைய வழி காட்டுதலின்படி தயாரிக்கப்படலாமா? நிதி நிலை அறிக்கை என்பது அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் ரகசியமாக வெளியார் யாருக்கும் தெரியாமல் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த அறிக்கையினை ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தயாரித்ததாக, தமிழக முதல் அமைச்சர் பன்னீல்செல்வமே நிதி நிலை அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், இவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்பு உறுதி மொழியை மீறியிருக்கிறார் என்று தானே பொருள்? ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறது என்னும் தோற்றத்தை உருவாக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்ற விசாரணையின் போது, ஜெயலலிதா வின் வழக்கறிஞரே ஒப்புக் கொண்ட நிலையில், தற்போது அந்த நிபந்தனைக்கு முற்றிலும் மாறாக நிலைமை செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது சரியானது தானா? எனவே இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த உச்ச நீதி மன்றமும், சட்டம் பயின்றோரும், சட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போரும் தான் முடிவுக்கு வர வேண்டும். http://www.tndipr.gov.in/governer.aspx

2016 winning team !!!
05/03/2015

2016 winning team !!!

Always Kalaignar Rockkkkkzzzzzzzzz !!!!!!!!
05/03/2015

Always Kalaignar Rockkkkkzzzzzzzzz !!!!!!!!

91 ல் அகவைகாணும்முத்தமிழ்றிஞர்தலைவர் கலைஞர்அவர்களை வாழ்த்தும் பாடல்எல்லோருக்கும் தெரிந்த பாடல் சிலவரிகள்..ஆசை ஆசை கலைஞர்...
29/05/2014

91 ல் அகவைகாணும்
முத்தமிழ்றிஞர்
தலைவர் கலைஞர்
அவர்களை வாழ்த்தும் பாடல்
எல்லோருக்கும் தெரிந்த பாடல் சில
வரிகள்..
ஆசை ஆசை கலைஞர் மீது ஆசை
ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சில்
ஒலிக்கும் இந்த ஓசை
ஆசை ஆசை கலைஞர் மீது
நீ நோய் நொடியில்லா உடல்
நலத்தோடு நூறாண்டு வாழ ஆசை
நூற்றாண்டு விழாவில் பாட்டுக்கள்
பாடி வாழ்த்தி மகிழ்ந்திட ஆசை
உன்மையை சொன்னால்
நெடுநாளில நெஞ்சில் உறங்கும்
இன்னொறு ஆசை
நான் ஒருநாள் மட்டும்
சண்முகநாதானாய்
உன்னோடு இருக்க ஆசை ......
ஆசை ஆசை கலைஞர் மீது ஆசை..
ஆசை ஆசை தளபதி மீது ஆசை.......43 வது வட்டம் பகுதி…….இளைஞர்
அணியின்

தேர்தல் பிரச்சார கூட்டம்.
27/03/2014

தேர்தல் பிரச்சார கூட்டம்.

Again ADMK will come its more posible !!!!!!!!!!!!!!1
26/03/2014

Again ADMK will come its more posible !!!!!!!!!!!!!!1

wat a cute smile....
15/03/2014

wat a cute smile....

சென்னை,பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளி யிடப்படலாம...
08/03/2014

சென்னை,

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளி யிடப்படலாம் என எதிர்பார்க்கப்ப்டுகிறது

தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேடபாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

1. மத்திய சென்னை - தயாநிதி மாறன்
2. தென்சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்
3. வடசென்னை - தொ.மு.ச. சிங்கார ரத்தின சபாபதி அல்லது டாக்டர் கனிமொழி, கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்- முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அல்லது ஆப்பூர் மதுசூதனன்
5. காஞ்சீபுரம் - திரு வேடல் செல்வம் அல்லது எட்டியப்பன் மகன் மதியழகன்
6. திருவள்ளூர் - காயத்திரி ஸ்ரீதரன் அல்லது புழல் நாராயணன்
7. அரக்கோணம் - வக்கீல் இளங்கோ
8. திருவண்ணாமலை - முன்னாள் அமைச்சர் -பிச்சாண்டி அல்லது டி.என்.அண்ணாத்துரை
9. ஆரணி - முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் அல்லது -போளூர் செந்தில் குமார்
10. கிருஷ்ணகிரி - சுகவனம் எம்.பி
11. நாமக்கல் - முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன்
12. தர்மபுரி - தாமரைச் செல்வன்
13. சேலம் - உமாராணி அல்லது பன்னீர் செல்வம் (முன்னாள் துணை மேயர்)
14. ஈரோடு - கே.வி.பிரகாஷ் அல்லது முன்னாள் அமைச்சர் முத்துசாமி
15. திருப்பூர் - டாக்டர் செந்தில்நாதன் அல்லது முன்னாள் மேயர் செல்வராஜ்
16. கோவை - வக்கீல் அருள்மொழி அல்லது விஜயசேகர்
17. ª-£ள்ளாச்சி - பொங்கலூர் -பழனிச்சாமி அல்லது சாந்திதேவி
18. நீலகிரி - முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா
19. திருச்சி - முன்னாள் மத்திய மந்திரி -பழனி மாணிக்கம் அல்லது மாநகர செயலாளர் அன்ழகன்
20. கரூர்- விவசாய அணி சின்னச்சாமி
21. பெரம்-லூர் - சீமானூர் பிரபு அல்லது முன்னாள் அமைச்சர் செல்வராஜ்
22. விருதுநகர் - எஸ்.ரத்தினவேல்
23. தேனி - பொன் முத்துராமலிங்கம் அல்லது கம்பம் செல்வேந்திரன்
24. திண்டுக்கல் - காந்திராஜன் (முன்னாள் சபாநாயகர்)
25. தஞ்சாவூர் - முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு அல்லது பழனிமாணிக்கம்
26. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன்.
27. மதுரை- செ.ராமச்சந்திரன் அல்லது பி.டி.ஆர்.மகன் தியாகராஜன்
28. சிவகங்கை - ஜோன்ஸ் ரூசோ அல்லது ஆறுமுகம்
29. ராமநாதபுரம் - முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் அல்லது சம்பத்
30. திருநெல்வேலி - தேவதாச சுந்தரம் அல்லது ஜார்ஜ் கோசல்
31. கன்னியாகுமரி - ராஜ ரத்தினம் அல்லது முன்னாள் எம்.பி. ஆஸ்டின்

07/03/2014

தி.மு.க.,
கூட்டணி குறித்து அழகிரி கருத்து
திருவள்ளூர்: சமீபத்தில்
தி.மு.க.,வில்
இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி,
திருவள்ளூரில் நடந்த
ஒரு நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
'காயிதே மில்லத் போன்ற
பெரியோர்களுடன்
கூட்டணி குறித்து கலந்துரையாடிய
பெருமை பெற்ற தி.மு.க., இன்று,
மக்கள் செல்வாக்கு இல்லாத
கட்சிகளுடன் எல்லாம்
கூட்டணி குறித்து பேசி வருகிறது,'
என்றார்.

கடற்கரை சாலையில் விபத்தில்சிக்கிய தம்பதியை காப்பாற்றியமு.க.ஸ்டாலின்சென்னை: திமுக பொருளாளர்மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30...
02/02/2014

கடற்கரை சாலையில் விபத்தில்
சிக்கிய தம்பதியை காப்பாற்றிய
மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30
மணிக்கு, பேரவைக்கு காரில்
கடற்கரை சாலை வழியாக
சென்று கொண்டு இருந்தார்.
லேடி வெலிங்டன்
கல்லூரி அருகே எதிர்திசையில் வந்த
ஒரு ஸ்கூட்டர் மீது, வேன் லேசாக
உரசியது. இதனால் ஸ்கூட்டரில்
பயணம் செய்த தம்பதிகள்
தடுமாறி ரோட்டில் விழுந்தனர். இதில்
அவர்களுக்கு பலத்த காயம்
ஏற்பட்டது. இதைக் கண்டதும்
மு.க.ஸ்டாலின்,
தனது காரை நிறுத்தி இறங்கினார்.
விரைந்து சென்று காயம் அடைந்த
தம்பதிகளை, உதவியாளர்கள்
உதவியுடன் தூக்கிச்
சென்று நடைபாதையில் அமர
வைத்தார்.

உதய சூரியன் உதிக்கட்டும்.......மக்கள் எல்லோரும் கண்விழிகட்டும் ........ தலைவர் சொல்எங்கும் கேட்கட்டும் .....தளபதி வழியில...
02/02/2014

உதய சூரியன் உதிக்கட்டும்.......
மக்கள் எல்லோரும் கண்
விழிகட்டும் ........ தலைவர் சொல்
எங்கும் கேட்கட்டும் .....
தளபதி வழியில் திராவிட முன்னேற்றக்
கழகம் தொடரட்டும்.,......

Address

Chennai
600011

Website

Alerts

Be the first to know and let us send you an email when தி.மு.க இளைஞரணி - பெரம்பூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share