16/03/2024
செய்திகளை பார்த்தால் மிக அநாகரிகமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. மயிலாடுதுறை புறம்போக்கு தொகுதி அல்ல யார் வேண்டுமானாலும் சீட்டு கேட்பதற்கு. மண்ணின் மைந்தனுக்கே அங்கு சீட்டு கொடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு இங்கு சீட்டு கொடுத்தால் தேர்தல் வேலை செய்ய கட்சி நண்பர்கள் தயாராக இல்லை, நிச்சயம் தோற்றுப்போய் விடுவார்கள். வெளியூர் ஆட்கள் மயிலாடுதுறை தொகுதி மீது கண் வைப்பது முற்றிலும் தவறு, பேராசை, இந்தியா கூட்டணிக்கே பங்கம் விளைவிக்கும்.
Karti P Chidambaram Tamilnadu Congress Committee Rahul Gandhi Priyanka Gandhi Vadra NSUI Tamil Nadu Tamilnadu Congress Committee Pattukkottai N Rajendran Avm Thangamagan Youth Congress K Selvaperunthagai