03/06/2026
தமிழ்நாட்டின் தவப்புதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 156வது எனது தலைமையில் 156வது வட்டத்தில் அரசமரம் பகுதி, பாடசாலை தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, எம்.சி.எஸ்.நகர்,எஸ்.எஸ்.கோயில் தெரு,வி.வி.கோயில் தெரு,ஏ.ஜி.எஸ்.காலனி, ஒத்தவாடை தெரு, கீழ் காலனி பகுதி, மதனந்தபுரம் மெயின் ரோடு, பங்களா தோப்பு, ஆல்வாஞ்சேரி, மேட்டு காலனி ஆகிய பகுதிகளில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு, இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டத்துக்குட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
M. K. Stalin Mo Anbarasan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன்