20/07/2024
தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வெறும் 6 சதவீதம். ஆனால் அறிவிக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்த்தால்.. சுமார் 30 முதல் 40 சதவீதம் கிறிஸ்துவ ஆசிரியர்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது இயற்கையாக நடந்தது போல் தெரியவில்லை..
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி ஒரு கிறிஸ்தவர்.
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு ஒரு கிறிஸ்தவர்.
தமிழகத்தின் சமீப காலம் வரை தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஒரு கிறிஸ்தவர்.
தமிழக காவல்துறையின் தலைவராக இருந்த சைலேந்திரபாபு ஒரு கிறிஸ்தவர்..
சமீபத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பட்டியலில் 20க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள்.
இந்த பட்டியல் அப்படியே நீள்கிறது..
தமிழகத்தின் பெரும்பான்மை மதத்திற்கு எதிராக வெளிப்படையாக சனாதன ( இந்து மத) ஒழிப்பு மாநாடு.. நடத்தப்படுகிறது. அதில்.. தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் சென்று கலந்து கொள்கிறார். இவர்தான் நம் ஆலயங்களை காப்பாற்ற போகிறாரா..??!?!?!
யாரும் எதையும் கேள்வி கேட்கும் சூழ்நிலை தமிழகத்தில் தற்போது இல்லை....
கடைசிவரை இந்துக்கள் என்னதான் நன்றாக படித்து பட்டம் வாங்கினாலும் சொந்தமாக சிந்திக்காதவரை குடிக்கும் கூத்தாடிக்கும் அடிமையாக வாழவேண்டியதுதான் ...
இந்துக்கள் நசுக்கபட்டே சாகவேண்டியதுதான்....
நம் தமிழக ஹிந்து மக்கள்.. தங்கள் உணவில் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிட்டால் நல்லது.
இந்த பதிவை படிப்பவர்கள். அதிகம் காப்பி போஸ்ட் பண்ணவும்....!!