13/02/2025
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!
இன்றைய -இல் 86,000 🧑🤝🧑 ஏழை, எளிய மக்களுக்கு பட்டா 🏠 வழங்கி ஒப்புதல் வழங்கியுள்ளோம்:
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர் 🏡
மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் 🏙️
இதனை 6 மாதங்களில் முடிக்க இரண்டு குழுக்களை அமைப்பதன் மூலம் செயல்படுத்தவுள்ளோம்! ⏳
உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன! 🎉
#எல்லாருக்கும்_எல்லாம்