இளந்தமிழகம் இயக்கம்

இளந்தமிழகம் இயக்கம் 'இளந்தமிழகம்' - அரசியல் இயக்கத்தின் பக்கம் இது!

09/01/2025

2008 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு போர் உச்சத்தில் இருந்த போது, போர் நிறுத்தம் வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்களை ஒன்று திரட்டி போராடிய அமைப்பான "சேவ் தமிழ்ஸ்" என்கிற இளந்தமிழகம் அமைப்பு, அதன் பிறகு பல்வேறு மக்களின் நீதிக்கான‌ போராட்டங்களில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் இளைஞர்களை ஒன்று திரட்டி போராடியதோடு, அவர்களை அரசியல் மயப்படுத்தும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

நேற்று கடலூரில் ஊடகவியலாளர் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழினத்தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எவ்வித ஆதாரமும் இன்று அவதூறாக கொச்சைப்படுத்தி பேசியிருப்பது குறித்து கடும் அதிர்ச்சியடைகிறோம்.
தமிழ்த்தேசிய அரசியல் போர்வையில், சீமான் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

கடந்த சில நாட்களாகவே சீமான் மற்ற தமிழகத் தலைவர்களைப் பற்றி இழிவு படுத்தும் நோக்கில் பேசி வருகிறார்.பகுத்தறிவையும் சுயமரியாதையையும் எமக்கு கற்றுக் கொடுத்த தந்தை பெரியாரைப் பற்றி, வெகு ஆபாசமாக பேசியிருப்பதற்கு அவர் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் சீமான் தான் பேசிய கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, தமிழர்களிடையே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என இளந்தமிழகத்தின் சார்பாக
எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இப்படிக்கு,
இளந்தமிழகம் இயக்கம்

17/09/2022
அனைத்து கோணங்களிலும் WHF பற்றி அலசல். உரை : திருமிகு ஓவியா சமூக செயல்பாட்டாளர், திரு சசிகாந்த் ஜெயராமன், நிறுவனர், மனிதவ...
28/09/2020

அனைத்து கோணங்களிலும் WHF பற்றி அலசல்.
உரை : திருமிகு ஓவியா சமூக செயல்பாட்டாளர்,
திரு சசிகாந்த் ஜெயராமன், நிறுவனர், மனிதவள மேம்பாட்டு சங்கம்.
நாள் : அக்டோபர் 2,
நேரம் : மாலை 6 மணி.
360 degree about WFH
Ms.Ovia, social activist
Mr.Shashikanth Jayaraman
Founder - HR Union
Date : 2nd October
Time : 6 PM, IST
Zoom Meeting
https://us02web.zoom.us/j/4610043256...
Meeting ID: 461 004 3256
Passcode: 1234

11/07/2020

கருப்பு ஜூலை நினைவேந்தல் -11/07/ 2020, உரை : பேராசிரியர். இராமு. மணிவண்ணன் Prof. Ramu Manivanan

1983 இல் நடந்த ஆடிக்கலவரத்தில்  (கருப்பு ஜூலை)  சுமார் 3000 பேர் வரை சிங்கள இனவாதிகளால் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செ...
05/07/2020

1983 இல் நடந்த ஆடிக்கலவரத்தில் (கருப்பு ஜூலை) சுமார் 3000 பேர் வரை சிங்கள இனவாதிகளால் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் மேலும் 25000 மேற்பட்டோர் காயமுற்றனர். ஈழ விடுதலை போராட்டம் அகிம்சை போராட்டத்தில் இருந்து ஆயுத போராட்டமாக மாறுவதற்கு இந்த இனக்கலவரம் முக்கிய காரணமாகவும் அமைந்தது. அந்த நிகழ்வையும் நிகழ்கால ஈழ அரசியலில் களத்தில் முன் எடுக்கவேண்டிய திட்டங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளவும் கலந்துரையாடல் செய்யவும் இணையம் வழியே இணைகிறார் ஈழ அரசியல் செயல்பாட்டாளர் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேரா. இராமு மணிவண்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

ஒருங்கிணைப்பு : இளந்தமிழகம் இயக்கம்.

ilanthamizhagam iyakkam is inviting you to a scheduled Zoom meeting.

தலைப்பு: கருப்பு சூலை நினைவேந்தல் - 2020

உரை: பேராசிரியர். இராமு மணிவண்ணன்

ஒருங்கிணைப்பு : இளந்தமிழகம் இயக்கம்

Date : July 11, Saturday, 7 PM (IST)

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/2086783988?pwd=MlZ0cUNJYUZPRndtZktrOUtDYUh3Zz09

Meeting ID: 208 678 3988
Password: 3TBPT8

Address

30 B, Ethiraj Complex, 5th Main Road, Vijayanagar, Velachery
Chennai
600042

Alerts

Be the first to know and let us send you an email when இளந்தமிழகம் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இளந்தமிழகம் இயக்கம்:

Share