வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை

  • Home
  • India
  • Chennai
  • வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை

வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைத்து தரப்பினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கம்

⚖️ Bar Council Election 2026Advocate K. Balu contesting in the Bar Council Election with SL.NO 17.Your First Preference ...
10/03/2026

⚖️ Bar Council Election 2026

Advocate K. Balu contesting in the Bar Council Election with SL.NO 17.
Your First Preference Vote can strengthen justice, integrity, and commitment in the legal community.

🗳️ Election Date: 30.03.2026
📌 Vote for SL.NO 17 – K. BALU

Together let’s support leadership that stands for Justice • Integrity • Commitment.

[ Bar Council Election 2026, Bar Council Tamil Nadu Election, Advocate Election 2026, Legal Community Election, Chennai Advocate Election, Bar Council Voting, Lawyers Election Tamil Nadu, Advocate Leadership ]

⚖ வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக மாண்புமிகு K.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!  🌟 சமூகநீதி, உரிமைகள்...
12/06/2025

⚖ வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக மாண்புமிகு K.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! 🌟 சமூகநீதி, உரிமைகள் மற்றும் சட்ட அடிப்படைகளை பாதுகாக்கும் பயணத்தில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம்! 💪

⚖️ வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக மாண்புமிகு K.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! 🎉👏📍 இடம்: சென்னை📅 தே...
11/06/2025

⚖️ வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக மாண்புமிகு K.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! 🎉👏

📍 இடம்: சென்னை
📅 தேதி: 11.06.2025

🕓 சிறப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது 🏛️

👨‍💼 மாவட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக பங்கேற்று, தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தனர் 🤝📑

🌟 சமூகநீதி, உரிமைகள் மற்றும் சட்ட அடிப்படைகளை பாதுகாக்கும் பயணத்தில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம்! 💪📣

25/02/2025

மாவீரர் காடுவெட்டியார் மணிமண்டபத்தில் பாமக தலைவர் | வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை

10/02/2025

சாதிவாரி கணக்கெடுப்பு அவசரமும் அவசியமும் கலந்துரையாடலில் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள்

நாங்கள் சாதியவாதி என்ற சிலரின் வார்த்தைகளுக்கு.....இந்த படமே சான்று
10/02/2025

நாங்கள் சாதியவாதி என்ற சிலரின் வார்த்தைகளுக்கு.....இந்த படமே சான்று

08/02/2025

உயர் நீதிமன்றத்தில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் | PMK வழக்கறிஞர் பாலு Speech



உயர் நீதிமன்றத்தில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்! PMK வழக்கறிஞர் பாலு Speech – சமூக நீதியை நிலைநிறுத்த நீதித்துறையில் சமத்துவமான வாய்ப்பு வேண்டும் என வலியுறுத்தும் முக்கிய உரை! நீதிமன்றங்களில் அனைத்து சமூகங்களும் சம அளவில் பிரதிநிதித்துவம் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்துகிறார். நீதித்துறை சமத்துவம், சமூக நீதி, மற்றும் வாய்ப்பு சமநிலை குறித்து ஆழமான பகுப்பாய்வு! முழு விவரங்களை இங்கே பார்க்கவும்.

08/02/2025

வழக்கறிஞர் பாலு அவர்களுக்கு பாராட்டு விழாபத்திரிக்கையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சி தருணம்

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அறிக்கைவிக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த...
29/01/2025

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அறிக்கை

விக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு
பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி
அரைகுறை இராஜேந்திரன் காதுகளில் விழவில்லையா?

திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி அம்மையார் சட்டக் கல்லூரிக்கு ரூபாய் 8.50 லட்சம் மதிப்புள்ள  1140 சட்டப் புத்தகங்களை வழக்கறிஞ...
25/01/2025

திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி அம்மையார் சட்டக் கல்லூரிக்கு ரூபாய் 8.50 லட்சம் மதிப்புள்ள 1140 சட்டப் புத்தகங்களை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சார்பில் இன்று அன்பளிப்பாக வழங்கிய பேரவை தலைவர் கே.பாலு அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு மற்றும் தொகுப்பு புகைப்படங்கள்....

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share