All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Official page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் மேலான ஆணைக்கிணங்கஇந்திய விடுதலை வரலா...
01/09/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் மேலான ஆணைக்கிணங்க

இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-ஆவது பிறந்த நாளான இன்று, 'தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) சார்பில், தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு, கழகத்தின் சார்...
01/09/2026

கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு.

தலைமைக் கழக அறிவிப்பு
31/08/2026

தலைமைக் கழக அறிவிப்பு

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்சேலம், மாமாங்கம், பெங்களூர் ஹைவேயில் உள்...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

சேலம், மாமாங்கம், பெங்களூர் ஹைவேயில் உள்ள ஹோட்டல் ரேடிசன்-ல் நடைபெற்ற, கழக அமைப்புச் செயலாளர் திரு. N. சந்திரசேகரன், Ex. MP., திருமதி S. ரேணுகா தம்பதியரின் மகன் C.R. கோகுலகிருஷ்ணன் - Dr. D. இலக்கியா (எ) நீலாவதி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்பவானி - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் உ...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

பவானி - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா மஹாலில் நடைபெற்ற, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், பெருந்துறை பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருமான திரு. P. அருணாச்சலம் அவர்களுடைய மகன் A. விபின் K. அம்ரிதா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்எடப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசு பகுதியில...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

எடப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசு பகுதியில், தனியார் வணிக நிறுவனமான டார்லிங் ஷோரூமை, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து நிறுவன உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களை ஓமலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி B. ஹர்ஷ...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை

ஓமலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி B. ஹர்ஷினி, நீட் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, பெற்றோருடன் நேரில் சந்தித்து, தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் ‘ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது' என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இரு...
30/08/2026

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் ‘ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது' என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க. அரசையும் கண்டித்து, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களை சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மாதிரி பள்...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி M. ஸ்வேதா, நீட் தேர்வில் 544 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், விருதுநகர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, பெற்றோருடன் நேரில் சந்தித்து, தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களை சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மாதிரி பள்...
30/08/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மாதிரி பள்ளி மாணவர் B.S.தரணிஷ், நீட் தேர்வில் 595 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, பெற்றோருடன் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.

Address

#226, Avvai Shanmugam Salai, Royapettah
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share