TN Congress Research Department

TN Congress Research Department Official Facecbook Page Of TamilNadu Congress Committee Research Department

09/04/2026

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஆராய்ச்சி துறை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

23 ஏப்ரல் 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றியைப் பெற...
03/04/2026

23 ஏப்ரல் 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், ஆராய்ச்சித் துறை சார்பாக எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
TN Congress Research Department

On this holy Good Friday,may love, sacrifice, and forgiveness fill our lives.May the grace of Jesus bring peace and bles...
03/04/2026

On this holy Good Friday,
may love, sacrifice, and forgiveness fill our lives.

May the grace of Jesus bring peace and blessings to you and your family.
Let us reflect on our actions and move forward on the path of goodness.

Wishing you a blessed and peaceful Good Friday ✝️

Indian National Congress - Tamil Nadu

பேசும் புகைப்படம்..?
02/04/2026

பேசும் புகைப்படம்..?

4323 நாட்களும் வெறும் எண்கள் நான், சாதனைகள் இல்லை..? #பாஜகதோல்வி
30/03/2026

4323 நாட்களும் வெறும் எண்கள் நான்,
சாதனைகள் இல்லை..?
#பாஜகதோல்வி

இதுதான் இவர்களின் சாதனைகள் Bharatiya Janata Party (BJP)
27/03/2026

இதுதான் இவர்களின் சாதனைகள்
Bharatiya Janata Party (BJP)

தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறைஅதிகாரப்பூர்வ நியமன அறிவிப்புதமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறையின் மாநிலத் தலைவராக உள...
27/03/2026

தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறை
அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறையின் மாநிலத் தலைவராக உள்ள திரு. மாணிக்கவாசகம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கழகத்தின் வளர்ச்சி, ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் பொதுச் சேவையில் மேலும் வலிமையை ஏற்படுத்தும் நோக்கில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திரு. மணிசங்கர் அவர்கள்,
தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறையின் மாநில செயலாளராக இத்துடன் நியமிக்கப்படுகிறார்.
அவரது சமூகப் பணி, கட்சியின்மீதான பற்றும் அர்ப்பணிப்பும் கருத்தில் கொண்டு, இந்நியமனம் வழங்கப்படுகிறது. இவர் தனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, கழக வளர்ச்சிக்காக அயராது செயல்படுவார் என நம்பப்படுகிறது.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
வாழ்த்துகளுடன்,
திரு. மாணிக்கவாசகம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறை

TN Congress Research Department All India Congress Committee 'Research Department' - AICCRD K Selvaperunthagai R Manickavasagam Tamil Nadu Congress Information Technology and Social Media Department Indian National Congress - Tamil Nadu

பாஜக அரசு மக்களுக்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு அளித்து வருகிறது.ரயில்களில் மிடில் பெர்த்தில் (Middle Berth) இனி குறிப்பி...
26/03/2026

பாஜக அரசு மக்களுக்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு அளித்து வருகிறது.

ரயில்களில் மிடில் பெர்த்தில் (Middle Berth) இனி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தூங்க அனுமதி வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பயணிகளிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

#தமிழ்நாடு #ரயில் #மிடில்பெர்த் #நேரம் #ரயில்வே #பாஜகதோல்வி BJP Tamilnadu

| | | | TN Congress Research Department All India Congress Committee 'Research Department' - AICCRD

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்...
25/03/2026

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் திரு. மாணிக்கவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

📅 நாள்: 26.03.2026
🕘 நேரம்: காலை 9.30
#தஞ்சாவூர் #காங்கிரஸ்கமிட்டி #தமிழ்நாடுகாங்கிரஸ்ஆராய்ச்சிதுறை

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN Congress Research Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share