தமிழ்த்தேசியப் பேரியக்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்த்தேசியப் பேரியக்கம் பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தமிழ்த்தேசிய இலட்சிய இயக்கம்! தமிழ்த் தேச விடுதலைக்காக களம் காணும் மக்கள் திரள் பாசறை!

 # # # 🛶 காலனி ஆதிக்கம் தகர்க்கக் கடுஞ்சிறைக்கும் அஞ்சாத கப்பலோட்டிய  செம்மாப்புத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-...
05/09/2026

# # # 🛶 காலனி ஆதிக்கம் தகர்க்கக் கடுஞ்சிறைக்கும் அஞ்சாத கப்பலோட்டிய செம்மாப்புத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளில் வீர வணக்கம்!
===============================
=================
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் இன்று திருச்சியில் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நெஞ்சுறுதியோடு போராடிய செம்மாப்புத் தமிழர், தமிழ்ப் பேரறிஞர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மக்களிடம் நிதி திரட்டி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் நிறுவனத்தை நடத்தி, ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த வ.உ.சி. அவர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வ.உ.சி. அவர்களின் வரலாறும், அவருடைய சிறந்த இலக்கியப் படைப்புகளும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூ.த. கவித்துவன், தெய்வத் தமிழ்ப் பேரவையின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. வே.பூ. ராமராசு மற்றும் பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் தோழர் இனியன், தோழர் கிருட்டிணமூர்த்தி, ஐயா சத்தியமூர்த்தி, தோழர் ஆ. இராசா, தோழர் சி. இராகுல் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் முகம்மது யூனுஸ், கி. குபேரன் இனிய நிலா, தோழர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் முன்னரே வ.உ.சி. அவர்களைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை, தோழர்கள் மக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தனர்.

\*\*வ.உ.சி.யின் வரலாறு பாடமாகட்டும்! அவரது இலக்கியப் படைப்புகள் இளைய தலைமுறையைச் சென்றடையட்டும்! விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு பாதுகாக்கப்படட்டும்!\*\*

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் தியாகமும், தமிழினத்தின் உரிமைக்கான அவரது போராட்டமும் என்றும் நிலைத்திருக்கட்டும்!

\*\*வீர வணக்கம்! வீர வணக்கம்! கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீர வணக்கம்!\*\*

தமிழ்த் தேசியப் பேரியக்கம் —

#வஉசி155 #வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழர் #வீரவணக்கம் #தமிழ்த்தேசியப்பேரியக்கம் #திருச்சிராப்பள்ளி #சுதேசிகப்பல் #விடுதலைப்போராட்டம் # #வஉசிபிறந்தநாள்

காலனி ஆதிக்கம் தகர்க்கக்​கடுஞ்சிறைக்கும் அஞ்சாத​கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி 155  பிறந்தநாள்!தமிழ்த்தேசியப் பேரியக்கம் ==...
05/09/2026

காலனி ஆதிக்கம் தகர்க்கக்
​கடுஞ்சிறைக்கும் அஞ்சாத
​கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி 155 பிறந்தநாள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=========================
98408 48594 , 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழர் தாயகத்தை அழிக்கும்அதிர்ச்சி அறிவிப்பு!================================தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயல...
05/09/2026

தமிழர் தாயகத்தை அழிக்கும்
அதிர்ச்சி அறிவிப்பு!
================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர்
தோழர் க. அருணபாரதி

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/idLwsyXKM94

தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://whatsapp.com/channel/0029VbBmgI2LY6dAETj9773g

தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://wa.me/c/919840848594
=====================
பன்மைவெளி
#12/6 முதல் தளம்
நியூ பங்காரு காலனி முதல் தெரு
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை - 600078
பேச - +91 9840848594 /+91 9444446774
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://maps.app.goo.gl/m47ZcP6BpKLhEwcH9?g_st=ac
=====================
இணையத்தில்...
https://www.panmaiveli.com
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

தமிழ்நாட்டு இரயில்வே வேலைகளில் வெளி மாநிலத்தவர்களைச் சேர்ப்பதைக் கைவிடுக!இல்லையேல் போராடுவோம்!==========================...
04/09/2026

தமிழ்நாட்டு இரயில்வே வேலைகளில்
வெளி மாநிலத்தவர்களைச் சேர்ப்பதைக் கைவிடுக!
இல்லையேல் போராடுவோம்!
==================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை இன்றைய( 4.09.2026 இந்து ஆங்கிலம், தமிழ் நாளேடுகளில்

திராவிடம் என்பது ஆரியத்தால் வந்த குறுக்கீடு! ==============================================தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொத...
04/09/2026

திராவிடம் என்பது
ஆரியத்தால் வந்த குறுக்கீடு!
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் உரை

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/5_B9ti1hiSc

தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://whatsapp.com/channel/0029VbBmgI2LY6dAETj9773g

தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://wa.me/c/919840848594
=====================
பன்மைவெளி
#12/6 முதல் தளம்
நியூ பங்காரு காலனி முதல் தெரு
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை - 600078
பேச - +91 9840848594 /+91 9444446774
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://maps.app.goo.gl/m47ZcP6BpKLhEwcH9?g_st=ac
=====================
இணையத்தில்...
https://www.panmaiveli.com
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

தமிழ்நாட்டு இரயில்வே வேலைகளில் வெளி மாநிலத்தவர்களைச் சேர்ப்பதைக் கைவிடுக!இல்லையேல் போராடுவோம்!==========================...
03/09/2026

தமிழ்நாட்டு இரயில்வே வேலைகளில்
வெளி மாநிலத்தவர்களைச் சேர்ப்பதைக் கைவிடுக!
இல்லையேல் போராடுவோம்!
==================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
3.9.2026
========================
தமிழ்நாட்டின் தெற்குத் தொடர்வண்டித்துறை (தெற்கு இரயில்வே) பணிமனைகளில் உள்ள 6,171 பழகுநர் பணியிடங்கள் பணிக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் போன்ற பல இடங்களில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2019-இல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்தின் பயனாக தமிழ்நாட்டுத் தொடர்வண்டித்துறை பழகுநர் பணிகளுக்குத் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை உண்டாக்கியது இந்திய அரசு.

இப்போது அந்த விதியைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு, இந்தியாவின் பல மாநிலங்கள் – ஒன்றிய மண்டலங்களில் இருந்தெல்லாம் தமிழ்நாட்டு இரயில்வே பழகுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புச் செய்துள்ளார்கள்.

தென்னிந்தியத் தொடர்வண்டித்துறை, சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை -மத்தியப் பணிமனை, சேலம், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிமனை முதலியவற்றில் 6,171 பழகுநர் பணியிடங்களுக்கு – வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இப்போது சற்றொப்ப 1 கோடி இளையோர் தங்களின் கல்வி மற்றும் பயிற்சித் திறனுக்கேற்ற வேலை கிடைக்காமலும், அத்துக் கூலிகளாகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இந்திய அரசுக்குக் கவலையில்லை.

கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா அடைப்புக்காலம் தொடர்ந்தபோது, திருச்சி பொன்மலை நடுவண் பணிமனைக்குப் பெரும் எண்ணிக்கையில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தோரை, பழகுநர் பணிக்கு அமர்த்தினார்கள். அதை எதிர்த்து, காவல் துறை தடையை மீறி, 3.5.2019 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் பொன்மலைத் தொடர்வண்டித் தொழிற்சாலை முன், மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினோம். புதிதாக வந்துள்ள 300 இந்திக்காரர்களை முழுதாக வெளியேற்று என்று முழக்கமிட்டோம். ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரினோம்.

தமிழ்நாடு முழுதும் பெரிய வீச்சினை அப்போராட்டம் எழுப்பியது. தி.மு.க. தலைவைர் மு.க. ஸ்டாலின் இரயில்வே துறையைக் கண்டித்ததுடன், தமிழ்நாட்டு இரயில்வேயில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்று கோரினார். பல்வேறு தோழமை அமைப்புகள் ஆதரவு அறிக்கைகள் வெளியிட்டன. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் வன்னிய அரசு ஆகியோர் நம் போராட்டத்துக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டனர். செய்தி ஊடகங்கள் இப்போராட்டம் பற்றி சிறப்பாக செய்திகள் வெளியிட்டனர்.

இவ்வாறான தமிழ்நாட்டு எழுச்சிக்குப்பின், தென்னகத் தொடர்வண்டித்துறை, பழகுநர் பணியிடங்கள் வேலைகளுக்கு விண்ணப்பிப்போர், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோராக இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறை உருவாக்கியது.

இப்போது அந்த விதியைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுப் பழகுநர் பணியிடங்கள் 6,171 க்கு விண்ணப்பிக்கலாம் என்று வடநாட்டவர்க்கும் மற்றவர்களுக்கும் வாசலைத் திறந்து விட்டுள்ளது இந்திய அரசு.

இந்திய அரசின் இந்த தமிழர் வேலைப்பறிப்பு அறிவிப்பைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இந்தப் புதிய அறிவிப்பைக் கைவிட்டு ஏற்கெனவே இருந்த தமிழ்நாட்டு இளையோர்க்கான வேலை வாய்ப்புகள் தொடரச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய ஆட்சியாளர்கள் நமது இயற்கையான உரிமைக் கோரிக்கைக்கு - ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக்குச் - செவிசாய்யக்கவில்லை என்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்த தமிழ்நாட்டு மக்கள் அணியமாக இருக்க வேண்டும் என்றும், இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்
3.09.2026
==========================================================
98408 48594 , 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழர்கள் அடிமை உளவியலில் இருந்து மாற வேண்டும்!==============================================மகளிர் ஆயம் துணைத் தலைவர் த...
03/09/2026

தமிழர்கள் அடிமை
உளவியலில் இருந்து மாற வேண்டும்!
==============================================
மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர்

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/LRWMOCxPQgI

தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://whatsapp.com/channel/0029VbBmgI2LY6dAETj9773g

தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://wa.me/c/919840848594
=====================
பன்மைவெளி
#12/6 முதல் தளம்
நியூ பங்காரு காலனி முதல் தெரு
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை - 600078
பேச - +91 9840848594 /+91 9444446774
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://maps.app.goo.gl/m47ZcP6BpKLhEwcH9?g_st=ac
=====================
இணையத்தில்...
https://www.panmaiveli.com
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

02/09/2026

மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கை
தமிழில் நடத்திடுக!
==============================================
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/dNvTWYQHOdk

தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://whatsapp.com/channel/0029VbBmgI2LY6dAETj9773g

தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://wa.me/c/919840848594
=====================
பன்மைவெளி
#12/6 முதல் தளம்
நியூ பங்காரு காலனி முதல் தெரு
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை - 600078
பேச - +91 9840848594 /+91 9444446774
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://maps.app.goo.gl/m47ZcP6BpKLhEwcH9?g_st=ac
=====================
இணையத்தில்...
https://www.panmaiveli.com
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

02/09/2026
தமிழன் மட்டும் தொடர்ந்து இந்தியனாக திராவிடனாக இருக்கலாமா?==============================================தமிழ்த்தேசியப் பே...
01/09/2026

தமிழன் மட்டும் தொடர்ந்து
இந்தியனாக திராவிடனாக இருக்கலாமா?
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர்
தோழர் கோ. மாரிமுத்து

தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/Z1aSfTPwlQQ

தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://whatsapp.com/channel/0029VbBmgI2LY6dAETj9773g

தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://wa.me/c/919840848594
=====================
பன்மைவெளி
#12/6 முதல் தளம்
நியூ பங்காரு காலனி முதல் தெரு
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை - 600078
பேச - +91 9840848594 /+91 9444446774
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://maps.app.goo.gl/m47ZcP6BpKLhEwcH9?g_st=ac
=====================
இணையத்தில்...
https://www.panmaiveli.com
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

Address

தலைமையகம்: 10/34, முதல் தளம், மூன்றாவது தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர்
Chennai
600078

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த்தேசியப் பேரியக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்த்தேசியப் பேரியக்கம்:

Shortcuts

Share