Tamizhaga Pengal Iyakkam

Tamizhaga Pengal Iyakkam தமிழக பெண்கள் இயக்கம்
அரசியலில் - ஆட்சியில் சமபங்கு
சாதி ஒழிப்பு
ஊழல் ஒழிப்பு
மேலும் அறிக

07/11/2025

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்! 🔥

#கோவைவன்முறை #தமிழகபெண்கள்இயக்கம் #கனிமொழிமதி #நீதி

கோவை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும்? வழக்கறிஞர் கனிமொழி மதி உடைத்துப் பேசுகிறார்! இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும்.

நீங்களும் வாருங்கள்! இணையுங்கள் தமிழக பெண்கள் இயக்கத்துடன். 🚀

நாம் ஒன்றாக இருந்தால் தான் மாற்றம் சாத்தியம்!

➡️ இயக்கத்தில் இணைய: +91 96002 47937 (WhatsApp)
➡️ மேலும் விவரங்கள்: tamilagapengal.org

பகிர்! பரப்பு! விழிப்புணர்வை ஏற்படுத்து! 💪

#கோவைவன்முறை #தமிழகபெண்கள்இயக்கம் #கனிமொழிமதி #நீதி

06/11/2025

கோவை பாலி* *ல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு நீதி வேண்டும்! உடைத்துப் பேசும் வழக்கறிஞர் கனிமொழி மதி

Full Video: https://youtu.be/6FtzOpGiQv4

#கோவைபாலியல்வன்முறை #வழக்கறிஞர்கனிமொழிமதி #நீதிஎன்றும்_வெல்லும்

23/10/2025

தமிழக அரசியலில் இன்று என்ன நடக்கிறது? அரசியலில் 50-50 சமத்துவத்திற்கான நமது குரல்.

#தமிழகபெண்கள்இயக்கம் #அரசியல்சமத்துவம் #50சதம்பெண்கள் #பெண்கள்அதிகாரம் #தமிழ்நாடுஅரசியல் #மாற்றத்திற்கானகருத்து #பெண்கள்பெண்கள் #சமூகநீதி #தமிழ்பெண்சக்தி #அரசியல்விழிப்புணர்வு #மலிவானஅரசியல் #மக்களாட்சி #புதியதமிழ்நாடு #சமத்துவக்குரல் #போராட்டம் #புரட்சி #நிராகரிப்பதுசக்தி #தமிழ்நாட்டுப்பெண்கள் #விழித்தெழுந்தபெண்கள் #பெண்கள்இயக்கம் #சமஉரிமை

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!இந்த தீபாவளியில், வாழ்வின் அனைத்து நிறங்களும் ஒளிரட்டும்... உங்கள் வீடு மகிழ்ச்சியின் மணத்...
20/10/2025

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளியில், வாழ்வின் அனைத்து நிறங்களும் ஒளிரட்டும்... உங்கள் வீடு மகிழ்ச்சியின் மணத்தால் நிறையட்டும். வான்வெடிகள் போல வாழ்வின் ஒவ்வொரு கணமும் பிரகாசமாக இருப்பதாக!

#இனியதீபாவளி #தீபாவளி #சுபதீபாவளி #தீபாவளிபண்டிகை #விளக்கேற்றுதல்

19/10/2025

விஜய்யை வைத்து டெல்லியின் ரகசிய திட்டம்.. | கனிமொழி மதி எச்சரிக்கை

#விஜய் #டெல்லி_ரகசிய_திட்டம் #கனிமொழிமதி #அரசியல்_எச்சரிக்கை #தமிழகபெண்கள்இயக்கம்

15/10/2025

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்ன? | விஜய்க்கு வெற்றியா? | Vijay Verdict

கரூர் வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்ன?⚖️
Karur Case - What is the High Court's final verdict on Vijay?

வழக்கறிஞர் கனிமொழி மதி விளக்குகிறார்.
Advocate Kanimozhi Mathi explains the court's decision.

முழு விவரங்களுக்கு வீடியோவை முழுவதுமாகப் பாருங்கள்!
Watch the full video for all details!
Link: https://youtu.be/ijJ2IS2NTpo

தமிழக பெண்கள் இயக்கம்
Tamizhaga Pengal Iyakkam

🔔 Subscribe for more legal insights & women's empowerment.
📱 Website: tamilagapengal.org


14/10/2025

உச்ச நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு! விஜய்க்கு முழு வெற்றியா? | Court Verdict on Vijay

#விஜய் #நீதிமன்றதீர்ப்பு #கரூர்_சம்பவம் #கனிமொழிமதி #தமிழகபெண்கள்இயக்கம்

04/10/2025

அரசியலை மாற்றும் பெண்கள் புரட்சி | Tamil Nadu-யின் எதிர்காலம் நம் கைகளில்!

Your voice matters. Your leadership is needed. Join theYour voice matters. Your leadership is needed. Join the revolution.

Connect with the Movement:
Website: tamilagapengal.org
Phone: +91 96002 47937

Subscribe and be part of our growing community of future leaders:
👉 https://www.youtube.com/

30/09/2025

கரூர் சம்பவம்: விஜய் ஒரு உண்மையான தலைவர்தானா? | கனிமொழி மதி கடும் விமர்சனம்!
Full Video: https://youtu.be/B5e7kOtdw8Q

22/09/2025

நாம் சொல்ல வெட்கப்படும் சொல்! "சோறு" | தமிழ்மொழி பெருமை | Tamil Proper Words
#சோறு

Address

Chennai
600023

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhaga Pengal Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category