DYFI Tamil Nadu

DYFI Tamil Nadu DYFI - Democratic Youth Federation Of India இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

31/08/2026

வருசநாடு மக்களை வெளியேற்ற ராணுவம் வருமெனில் !
வருசநாடு மக்களைப் பாதுகாக்க வாலிபர் சங்கம் வரும் !

வருசநாடு மக்களுக்காக அனைத்து அரசியல் இயக்கங்களும் போராட்டங்களை நடத்த வேண்டும்.

வருசநாடு மக்களைக் காக்கும் நடைபயணத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் சிறப்புரை



மண்ணை மீட்க..! மக்களை காக்கDYFI நடைபயணம்வருசநாடு,மேகமலை பகுதியை உச்சநீதிமன்றம் நேரடி ஆய்வு செய்யவேண்டும்!மக்கள் வாழும் ப...
31/08/2026

மண்ணை மீட்க..! மக்களை காக்க
DYFI நடைபயணம்

வருசநாடு,மேகமலை பகுதியை உச்சநீதிமன்றம் நேரடி ஆய்வு செய்யவேண்டும்!

மக்கள் வாழும் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவித்துவிட்டு மலை கிராம மக்களை வெளியேற்ற கூடாது.!

காடும்,மலையும் விலங்குகளுக்கு எப்படி சொந்தமோ
அதே போன்று
மனிதர்களுக்கும் சொந்தம்!

98 மலைக்கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்

எஸ்.கார்த்திக்
மாநில செயலாளர் DYFI

வருசநாடு - மேகமலை மக்களை பாதுகாக்க வாலிபர் சங்கம் நடத்திய இரண்டு நாள் நடைபயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் …
30/08/2026

வருசநாடு - மேகமலை மக்களை பாதுகாக்க வாலிபர் சங்கம் நடத்திய இரண்டு நாள் நடைபயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் …

"அரசு மக்கள் பக்கம் நிற்கும்" — இது வெறும் வசனம் மட்டும்தானா? களத்துல செயல் எப்போ பார்க்கப் போறோம்?வருசநாடும் மேகமலையும்...
30/08/2026

"அரசு மக்கள் பக்கம் நிற்கும்" — இது வெறும் வசனம் மட்டும்தானா? களத்துல செயல் எப்போ பார்க்கப் போறோம்?

வருசநாடும் மேகமலையும் எங்களுடையது!
அதைப் பாதுகாக்க எங்கள் பயணம் தொடரும்!

அரசு மக்கள் பக்கம் நிற்கிறது என்று சொல்வது மட்டுமே போதுமா? அறிக்கைகளும் வெற்று வார்த்தைகளும் நமது நிலத்தைக் காத்துவிடுமா?
செயலில் காட்ட வேண்டும்!

மாற்றத்தை விரும்பும் இளைஞர்களே, அணிதிரளுங்கள்!

நமது மண்ணையும் மலையையும் காக்கும் இந்த DYFI நடைப்பயணத்தில்….

தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, வாலிப்பாறை முதல் கடமலைக்குண்டு வரை   சார்ப...
30/08/2026

தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, வாலிப்பாறை முதல் கடமலைக்குண்டு வரை சார்பில் நடைபெறும் 2-வது நடைபயணம்!

தேனி மாவட்டம் மேகமலை - வருசநாடு    மக்களை காக்க    மண்ணை மீட்க இரண்டாம் நாள் நடைப்பயணம்...
30/08/2026

தேனி மாவட்டம்
மேகமலை - வருசநாடு

மக்களை காக்க
மண்ணை மீட்க இரண்டாம் நாள்
நடைப்பயணம்...

30/08/2026

இரண்டாம் நாள் நடைபயணம்
மக்களின் குரல்

தேனி மாவட்டம் மேகமலை - வருசநாடு    மக்களை காக்க    மண்ணை மீட்க நடைப்பயணம்...
30/08/2026

தேனி மாவட்டம்
மேகமலை - வருசநாடு

மக்களை காக்க
மண்ணை மீட்க
நடைப்பயணம்...

Address

Arunodaya Appartment EVR Periyar Salai, Next To Hotel Everest, Egmore, Chennai, Tamil Nadu 600003
Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Tamil Nadu:

Shortcuts

Share