Roja Muthiah Research Library

Roja Muthiah Research Library One of the world's finest libraries of Tamil publications | Preserving the past | indusscript.in

Roja Muthiah Research Library (RMRL) is a resource and research hub for South Indian Studies covering diverse fields such as humanities, social sciences and popular culture. The RMRL holds a unique collection and is widely recognized as a model library in India. Located in Chennai RMRL’s collection comprises 250000 items and aims at continually preserving and expanding the historic archive.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஜெய மாருதி சிலம்பப் பள்ளியை நடத்திவரும் சிலம்பக் கலைஞரான திரு. காமகோடி அவர்கள், பின் தங்கிய நிலையில...
30/05/2026

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஜெய மாருதி சிலம்பப் பள்ளியை நடத்திவரும் சிலம்பக் கலைஞரான திரு. காமகோடி அவர்கள், பின் தங்கிய நிலையிலிருக்கும் குழந்தைகள் - மாணவர்களின் முன்னேற்றத்துக்குக் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

கல்வி, அறிவு மேம்பாடு சார்ந்து பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு மே 23 அன்று அவர்களை அழைத்து வந்தார்.

மிகுந்த ஆர்வத்துடன் நூலகத்தைச் சுற்றிப் பார்த்த குழந்தைகள், நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் அவர்களுடன் கலந்துரையாடினர்.

ஆர்வம் மிகுந்த குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து பார்வையிடச் செய்த காமகோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Kanchi Selvam

அஞ்சலி - பல்லடம் மாணிக்கம் (1936-2026)கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமையாளரான புலவர் பல...
30/05/2026

அஞ்சலி - பல்லடம் மாணிக்கம் (1936-2026)

கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமையாளரான புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள், தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட பற்றால், விருத்தாசலத்தில் ‘தமிழ் நூல் காப்பகம்’ என்னும் தனியார் நூலகத்தை நிறுவினார். அகராதிகள், பண்டைய இலக்கண, இலக்கிய நூல்கள், முனைவர் பட்ட ஆய்வேடுகள், இதழ்கள் என்று பல வகை நூல்களின் ஆவணமாய் தமிழ் நூல் காப்பகம் அமைந்தது.

மொழி அறக்கட்டளை - ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அவரது பங்கேற்பு இருந்தது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட தனியார் நூலகத்தை அமைத்த முன்னோடித் தமிழார்வலர்களுள் ஒருவரான மாணிக்கம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பல்லடம் மாணிக்கம் அவர்களின் மறைவுக்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#பல்லடம்மாணிக்கம்

வரலாற்றில் 2 சதுர அடிகள்!தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு திருமிகு ச. விஜயலட்சுமி அவர்கள் 2 சதுர அடிகளுக்கான நிதி...
29/05/2026

வரலாற்றில் 2 சதுர அடிகள்!

தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு திருமிகு ச. விஜயலட்சுமி அவர்கள் 2 சதுர அடிகளுக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-

தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ. 5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் உங்கள் பங்களிப்பு ஒரு சதுர அடி என்கிற அளவில்கூட இருக்கலாம். எத்தனை சதுர அடிகள் என்பது உங்கள் விருப்பம்.

GPay மூலம் நன்கொடை வழங்க UPI ID: rojamuthiahtrust@sbi

Roja Muthiah Research Library Trust-Building Fund
A/C No. 42625211182
State Bank of India, Tidel Park Branch
IFS Code: SBIN0004285

நன்கொடை அளித்த விவரங்களைக் கட்டாயம் எங்களுக்குப் பகிருங்கள்.

[email protected] | +91 80153 12686 (WhatsApp)

வரலாற்றில் ஒரு சதுர அடி!தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு திரு. B. இளங்கோவன்  அவர்கள் ஒரு சதுர அடிக்கான நிதியை நன்...
29/05/2026

வரலாற்றில் ஒரு சதுர அடி!

தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு திரு. B. இளங்கோவன் அவர்கள் ஒரு சதுர அடிக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-

தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ. 5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் உங்கள் பங்களிப்பு ஒரு சதுர அடி என்கிற அளவில்கூட இருக்கலாம். எத்தனை சதுர அடிகள் என்பது உங்கள் விருப்பம்.

GPay மூலம் நன்கொடை வழங்க UPI ID: rojamuthiahtrust@sbi

Roja Muthiah Research Library Trust-Building Fund
A/C No. 42625211182
State Bank of India, Tidel Park Branch
IFS Code: SBIN0004285

நன்கொடை அளித்த விவரங்களைக் கட்டாயம் எங்களுக்குப் பகிருங்கள்.

[email protected] | +91 80153 12686 (WhatsApp)

வரலாற்றில் ஒரு சதுர அடி!தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்குச் சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் ம...
29/05/2026

வரலாற்றில் ஒரு சதுர அடி!

தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்குச் சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் முனைவர் வே. பாலஜி அவர்கள் ஒரு சதுர அடிக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-

தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ. 5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் உங்கள் பங்களிப்பு ஒரு சதுர அடி என்கிற அளவில்கூட இருக்கலாம். எத்தனை சதுர அடிகள் என்பது உங்கள் விருப்பம்.

GPay மூலம் நன்கொடை வழங்க UPI ID: rojamuthiahtrust@sbi

Roja Muthiah Research Library Trust-Building Fund
A/C No. 42625211182
State Bank of India, Tidel Park Branch
IFS Code: SBIN0004285

நன்கொடை அளித்த விவரங்களைக் கட்டாயம் எங்களுக்குப் பகிருங்கள்.

[email protected] | +91 80153 12686 (WhatsApp)

29/05/2026

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்!

27/05/2026
Indus Research Centre of the Roja Muthiah Research Library mourns the passing of Shereen Ratnagar, one of India’s most d...
26/05/2026

Indus Research Centre of the Roja Muthiah Research Library mourns the passing of Shereen Ratnagar, one of India’s most distinguished archaeologists and a pioneering scholar of the Harappan world.

Her lifelong commitment to rigorous historical inquiry and the preservation of the ancient past will continue to inspire generations of researchers and readers.

25/05/2026

ஊருக்கு நூறுபேர்
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
சு. தியடோர் பாஸ்கரன்
விலை ரூ. 180 (அஞ்சல் தனி)

நூலைப் பெற: +91 8015312686 (WhatsApp)

“துறைசார் வாசிப்பை நோக்கி அதிக வாசகர்களை ஈர்க்கவும், ஏற்கெனவே அது சார்ந்து வாசித்துவருபவர்கள் தங்கள் பார்வைகளை தொகுத்துக் கொள்ள, கூர்தீட்டிக்கொள்ள இது போன்ற தொகுப்பு நூல்கள் நிச்சயம் உதவும்.”
—இந்து தமிழ் திசை

At RMRL, we believe every document deserves to be discovered, and every collection deserves to survive.From cataloguing ...
25/05/2026

At RMRL, we believe every document deserves to be discovered, and every collection deserves to survive.

From cataloguing and conservation to digitisation, we work with individuals, families, and institutions to protect what is rare, organise what is scattered, and make knowledge accessible for generations to come.

If you have a collection that needs care, we'd love to help.

📧 [email protected]
📞 +91 8015312686

Address

3rd Cross Road, CPT Campus, Taramani
Chennai
600113

Opening Hours

Monday 9:30am - 4:45pm
Tuesday 9:30am - 4:45pm
Wednesday 9:30am - 4:45pm
Thursday 9:30am - 4:45pm
Friday 9:30am - 4:45pm
Saturday 9:30am - 4:45pm

Alerts

Be the first to know and let us send you an email when Roja Muthiah Research Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Roja Muthiah Research Library:

Share

Category