06/02/2025
https://youtu.be/TG9DAhI95G4?si=k4MQR0ao6hppGuFc
*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*
தயவுடைய ஆன்மநேய உறவுகளுக்கு வணக்கம்🙏.
பொருளாராதர சேவை செலுத்த வேண்டிய விவரம்:
Account No: 40930504514
Bank Name: State Bank of India
IFSC Code: SBIN0016283
Branch: Thiru. Vi. Ka Nagar
Google Pay, PhonePe Number🆙 :- ➕9️⃣1️⃣ 7️⃣3️⃣0️⃣5️⃣2️⃣6️⃣3️⃣5️⃣1️⃣6️⃣
பொருளாராதர சேவைக்கான விவரம்:
252 இல்லங்களுக்கு வழங்கும் அன்னதானத்தில்
1 🏡இல்லத்திற்கு = 1 x 1300
252 🏡இல்லங்களுக்கு = 252 x 1300
மொத்தம் =3️⃣,2️⃣7️⃣,6️⃣0️⃣0️⃣/-
அருள் ஞான நிகழ்வுகளுக்கான
மேடை அமைப்பு 🗣= 17000/-
மேசை & நாற்காலி 🪑= 4000/-
பந்தல்🎪 = 27000/-
ஒளி, ஒலி அமைப்பு 🔊= 12000/-
கேமரா ஒளிப்பதிவு 📷🎦= 15000/-
சன்மார்க்க தாம்பூல பை 🎁= 15000/-
உணவு தட்டு 🍽 = 5000/-
மொத்தம் = 9️⃣5️⃣,0️⃣0️⃣0️⃣/-
திருவருட்பிரகாச வள்ளலார் ஞான ஒளி உடல் பெற்று சித்தி அடைந்த 🎉 154 ஆவது தைப்பூசத் தினம் பிரபஞ்சம் முழுவதும்🌎🌏🌍 உற்சாகத்துடன் 😇😇 வருகின்ற *2025 பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது
இந்நன்னாளில்🫂
அருள்ஜோதி அன்ன ஆலயம் சார்பாக தருமமிகு சென்னை என்னும் வள்ளலாரின் திரு வார்த்தைக்கு இணங்க 20,000 க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு அன்னம் பாலித்தல்🍚🥗🥙 நிகழவிருக்கின்றது.
மேலும், அன்றைய தினம் காலை 🌅6 மணி முதல் இரவு 🌠10 மணி வரை அருள் ஞான நிகழ்ச்சிகள்🎤🗣 நடைபெற உள்ளது.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் தங்களைப் போன்ற அருளாளர்களின் தயவினால் 🫂💐 நடைபெறுகின்றது.
தாங்களும் இந்த அருட்சேவைகளில் பங்களித்து 💴💵எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பரிபூரண💪 அருளைப் பெறுமாறு வேண்டுகிறோம்.🙇♀🙇♀
தொடர்புக்கு📱 7305263516