மனிதநேய ஜனநாயக கட்சி-வடசென்னை கிழக்கு

  • Home
  • India
  • Chennai
  • மனிதநேய ஜனநாயக கட்சி-வடசென்னை கிழக்கு

மனிதநேய ஜனநாயக கட்சி-வடசென்னை கிழக்கு political party

 #வடசென்னை_கிழக்கு_மாவட்டத்தில்... #புதிய_வக்பு_சட்டத்துக்கு_எதிராக ... #ஒரு_கோடி_மக்களை_சந்திக்கும் ...  ுண்டறிக்கை_பரப...
18/04/2025

#வடசென்னை_கிழக்கு_மாவட்டத்தில்...

#புதிய_வக்பு_சட்டத்துக்கு_எதிராக ...

#ஒரு_கோடி_மக்களை_சந்திக்கும் ...

ுண்டறிக்கை_பரப்புரை_தீவிரம்!

ஏப்ரல்.18.,

புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை மஜக தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு பகுதியாக இச்சட்டத்தின் அவலங்களை விளக்கி, ஒரு கோடி மக்களை சந்திக்கும் வகையில், ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலத்திற்கு, துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இன்று மஜக வடசென்னை கிழக்குமாவட்டம் திருவொற்றியூரில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாஃபர் அவர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கதிர் உசேன் காலடிப்பேட்டை பள்ளிவாசலில் பரப்புரை துண்டறிக்கையை விநியோகித்தனர்.

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி

#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்

 #வடசென்னை_கிழக்கு ுண்டறிக்கை_பரப்புரை ! * #நேதாஜி_நகர்_கூட்டமைப்பு_தலைவர்* ...* #ஹாஜா_மைதீன்_அவர்களிடம்_வழங்கப்பட்டது* ...
17/04/2025

#வடசென்னை_கிழக்கு

ுண்டறிக்கை_பரப்புரை !

* #நேதாஜி_நகர்_கூட்டமைப்பு_தலைவர்* ...

* #ஹாஜா_மைதீன்_அவர்களிடம்_வழங்கப்பட்டது*

ஏப்ரல்.17.,

புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை மஜக தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு பகுதியாக இச்சட்டத்தின் அவலங்களை விளக்கி, ஒரு கோடி மக்களை சந்திக்கும் வகையில், ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலத்திற்கு, துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று நேதாஜி நகர் கூட்டமைப்பு தலைவர் திரு.ஹாஜா மைதீன் அவர்களை சந்தித்து, மஜக மாநில துணைச்செயலாளர் அரிமா.அஸாருதீன் அவர்கள் தலைமையில் சந்தித்தனர்.அப்போது மகளிரணி செயலாளர் நூர்ஜஹான் அவர்கள் துண்டறிக்கையை வழங்கினார்.

துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு படித்தவர் மஜகவின் முயற்சிகளையும்,கூட்டமைப்பு சார்பாக வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவலை வழங்கினார்.

அவருடன் கொள்கை விளக்க அணி செயலாளர் புரட்சி முழக்கம்.பஷீர் அஹமது அவர்கள் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் உடனிருந்தார்.

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி

#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
17.04.2025

 #வடசென்னை_கிழக்கு ுண்டறிக்கை_பரப்புரை ! * #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சியின்_தொழிற்சங்க_மாவட்ட_செயலாளர்* ...* ெயராமன்_...
17/04/2025

#வடசென்னை_கிழக்கு

ுண்டறிக்கை_பரப்புரை !

* #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சியின்_தொழிற்சங்க_மாவட்ட_செயலாளர்* ...

* ெயராமன்_அவர்களிடம்_வழங்கப்பட்டது*

ஏப்ரல்.16.,

புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை மஜக தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு பகுதியாக இச்சட்டத்தின் அவலங்களை விளக்கி, ஒரு கோடி மக்களை சந்திக்கும் வகையில், ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலத்திற்கு, துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் D.ஜெயராமன் அவர்களை சந்தித்து, மஜக மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.நாசர் அவர்கள் துண்டறிக்கையை வழங்கினார்.

துண்டறிக்கையை படித்துவிட்டு மஜகவின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்ததவர்,வக்பு சட்டத்திற்கு எதிராக நடைப்பெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

அவருடன் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாஃபர் அவர்கள் உடனிருந்தார்.

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி

#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
17.04.2025

Address

Chennai
600019

Website

Alerts

Be the first to know and let us send you an email when மனிதநேய ஜனநாயக கட்சி-வடசென்னை கிழக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share