V. Vijaya Prabhakaran

V. Vijaya Prabhakaran Determined, Bold and Ready to serve.
2026 TN Assembly Election - Virudhunagar Candidate
✉️:[email protected]
(2)

12/04/2026

மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படும்.

இன்னும் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி, விருதுநகரின் முன்னேற்றத்திற்காக உறுதியாக உழைப்பேன்.

உங்கள் வாக்கு — வளர்ச்சிக்கான அடையாளம்! 🥁
கொட்டட்டும் முரசு!

சட்டமன்றத் தேர்தல் 2026!மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, விருதுநகர் தொகுதி🟠மாவட்ட வளர்ச்சி திட்டங்கள்…உணவு & தங்கும் வசதிய...
11/04/2026

சட்டமன்றத் தேர்தல் 2026!

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, விருதுநகர் தொகுதி

🟠மாவட்ட வளர்ச்சி திட்டங்கள்…
உணவு & தங்கும் வசதியுடன்

🟠விளையாட்டு விடுதிகள்…
10 லட்சம் வீடுகள்…

🟠திருநங்கைகளுக்கு மரியாதை…

🟠1.5 லட்சம் வேலைவாய்ப்பு…

வெற்றிக்காக களத்தில் உங்கள்
விஜய பிரபாகரன்!

வாக்களிப்பீர் முரசு!

#விஜயபிரபாகரன்



#நம்மவெற்றி
#மாற்றம்நிச்சயம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்,விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர் ஸ்ரீனிவாசன் அவர்கள், திமுக, காங்கிரஸ்...
11/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர் ஸ்ரீனிவாசன் அவர்கள், திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து
விருதுநகர் பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகளையும்
இஸ்லாமிய பெருமக்களையும் நேரில் சந்தித்து
அவர்களின் அன்பும் ஆதரவையும் பெற்றேன்.

வாக்களிப்பீர் முரசு! 🥁

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் தொகுதியின்வெற்றி வேட்பாளராகிய நான்,காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிதிரு...
11/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் தொகுதியின்
வெற்றி வேட்பாளராகிய நான்,
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி
திரு. நாகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்.

இந்த சந்திப்பில், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும்
உறுப்பினர்களும் இணைந்து கலந்து கொண்டு
ஆதரவை வெளிப்படுத்தினர்.

வாக்களிப்பீர் முரசு! 🥁

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் சார்பில்,சீனிவாசன், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்தும...
11/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் சார்பில்,
சீனிவாசன், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து
முத்துராமன்பட்டி காளியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்
வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து
உங்கள் ஆதரவை மனமாற கேட்டுக்கொண்டேன்.

மக்களின் அன்பும் ஆதரவும் உற்சாகமாக உள்ளது!
நிச்சயம் மாற்றம் உருவாகும்! 🥁

📅 ஏப்ரல் 23 – முரசு சின்னத்தில் வாக்களிக்கவும்

#மாற்றம்நாமே

Address

Desiya Murpokku Dravida Kazhagam D. M. D. K Party Office, 36/F2, 100 Ft Road, Jawaharlal Nehru Salai, Koyambedu
Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when V. Vijaya Prabhakaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category