உள்ளகரம் 168வது வார்டு திமுக

  • Home
  • India
  • Chennai
  • உள்ளகரம் 168வது வார்டு திமுக

உள்ளகரம் 168வது வார்டு திமுக உள்ளகரம் 168வது வட்ட திமுக

இந்த தளத்தின் செயல்பாடுகள், திராவிட முன்னேற்ற கழகம் பெருமைப்படும் வண்ணம் இருக்கவேண்டும் என்பதே நோக்கம்.

கழக நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ள இந்த தளம், ஆழமான கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும், நல்ல பல தகவல்களையும் தொடர்ந்து பதிய உறுதிகொண்டுள்ளது.

எழுதாற்றலிலும், கருத்தாற்றலிலும் வல்லமை மிக்க உண்மையான தி.மு.கழக உடன்பிறப்புகளின், திராவிட இயக்க சிந்தனையாளர்களின், திறமையை, தொண்டை பயன்படுத்த இந்த தளம் விரும்புகிறது.

துதிபாடவும், துச்சமாக பேசவும் தொடங்கப்பட்டதல்ல இந்த தளம். திராவிட முன்னேற்ற கழக கொள்கையை உயர்த்தி பிடிக்க, உலகமெங்கும் எடுத்துச்செல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தளம் இந்த தளம்.

இணையத்தளத்தில் புழங்கும் எதிரிகளின் பொய் பிரசாரங்களை தவிடு பொடியாக்கத் தேவையான தகவல்களை தர விரும்பும் தளம் இந்த தளம்.

இங்கு கிடைக்கும் தகவல்களை, மற்ற வலைப்பூ போன்ற அனைத்து இணையதளங்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு உறுப்பினர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறது இந்த தளம்.

Address

No. 10, Ullagaram Madipakkam Main Road
Chennai
600091

Telephone

9884390043

Website

Alerts

Be the first to know and let us send you an email when உள்ளகரம் 168வது வார்டு திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share