Tamizhaga Vettri Kazhagam

Tamizhaga Vettri Kazhagam தமிழின ஆர்வலர்கள் ஒன்றிணைந்து #தளபதிவிஜய் யின் தலைமையில் ஆட்சி அமைக்கும் ஒரு அரசியல் போராட்ட தளம்.

மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது . இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றியோ ,மக்கள் நலன் சார்ந்தோ சிந்திப்பதில்லை . கட்சி நலன் சார்ந்து , கட்சியை எப்படி வளர்ப்பது ? ஆட்சியை எப்படி பிடிப்பது ? பதவிகளை எப்படி கைப்பற்றுவது ? என்று தான் சிந்திக்கின்றனர் . இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், இன்றைய அரசியல்வாதிகள் . ஒரு சிலர்

மட்டுமே மக்கள் நலன் சார்ந்தும் , ஒட்டு மொத்த முன்னேற்றம் சார்ந்தும் சிந்திகின்றனர் , செயல்படுத்துகின்றனர் .

மனசாட்சியே இல்லாத மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் . மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கிறோம் என்பதையே மறந்து விட்டனர் . கட்சித் தலைவர் என்னவோ தன் சொந்த பணத்தில் ஆட்சி நடத்துவது போலவும் இவர்கள் அவர் வழி நடப்பது போலவும் நடந்து கொள்கின்றனர் . மக்களின் வரிப்பணத்தில் தொட்டதுக்கெல்லாம் வெட்கமே இல்லாமல் விளம்பரத்தட்டிகள் (பேனர்கள் ) வைக்கின்றனர் . சம்பந்தமே இல்லாமல் ரெண்டு மைல் தூரத்திற்கு கொடிக்கம்பங்கள் , ஒளிவிளக்குகள் அமைக்கின்றனர்

தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான் சாதாரண மனிதன் .

பெரும் வணிக நிறுவனங்களின் பிடியில் அரசியலும் , அரசியல்வாதிகளும் உள்ளனர் . தேர்தலுக்கு செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பகுதி இந்த வணிக நிறுவனங்களுடையது . இதற்காக அரசு இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் விருப்பம் போல் சுழலும் . வளைந்து கொடுக்கும் . அப்பாவி மக்களைப் அடித்து விரட்டும். "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்ன கொடுமை இது . ஏழைகளையும் , அவர்களின் படிப்பறிவின்மையயும் தங்களது ஓட்டு வாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏழைகளே இல்லாமல் செய்ய முடியும் . எல்லோருக்கும் முழுமையான படிப்பறிவைக் கொடுக்க முடியும் . ஆனால் ,செய்ய மாட்டார்கள் . அப்படிச் செய்தால் இவர்கள் ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் .

யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பேரைச்சொல்லி, கட்சியில் உள்ள முக்கியப்புள்ளிகளின் பேரைப் பயன்படுத்தி வார்டு முதல் வட்டம் , மாவட்டம் , மாநகராட்சி வரை ஏகப்பட்ட அடாவடிகளும் , அட்டூழியங்களும் தினமும் நடந்தேறுகின்றன .

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு ??

மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டால்தான் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்ய முடியும் . மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் தூக்கி எறியுங்கள் . இந்த தேர்தலில் முடியா விட்டாலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் .

கட்சியினால் உருவாக்கப்படும் பேதங்களை வேரறுப்போம் !
மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவம் !

 #கெஜ்ரிவாலின்_திமிரால் .. #பாஜக_வெற்றி ..♦️மிகபெரிய முட்டாள்தனத்தை செய்து ..♦️பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டார் கெஜ்ரிவ...
08/02/2025

#கெஜ்ரிவாலின்_திமிரால் ..

#பாஜக_வெற்றி ..

♦️மிகபெரிய முட்டாள்தனத்தை செய்து ..

♦️பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டார் கெஜ்ரிவால் ...

♦️காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் ..

♦️16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகள் ..

♦️பாஜகவின் வெற்றி வித்தியாசத்தை விட மிக அதிகம் ..

♦️கூட்டணி வைத்திருந்தால் ..
38-32 என்று இந்தியா கூட்டணி வென்றிருக்கும் ...

♦️இதை கெடுத்து ..
தன் தலையில் ..
தானே மண்னை வாரி போட்டு கொண்டார் கெஜ்ரிவால் ...

பாலியல் வழக்குகளும் பாஜகவின் லீலைகளும்....  #பாலியல்ஜல்சாகட்சி  #பாஜக
27/12/2024

பாலியல் வழக்குகளும் பாஜகவின் லீலைகளும்.... #பாலியல்ஜல்சாகட்சி #பாஜக

02/11/2024

Aalaporan Tamizhan 🔥
31/10/2024

Aalaporan Tamizhan 🔥

தமிழகத்தின் சிறந்த தீபாவளி… சரித்திரம் படைத்த திடல் தீபாவளி…
31/10/2024

தமிழகத்தின் சிறந்த தீபாவளி… சரித்திரம் படைத்த திடல் தீபாவளி…

31/10/2024
Happy diwali Thalapathy bloods 🥰😍🧨🎇🪔
31/10/2024

Happy diwali Thalapathy bloods 🥰😍🧨🎇🪔

28/10/2024

இனி கூத்து தான் கெத்து தலைவா!!!
குடும்ப அரசியலையும், தவழ்ந்த அரசியலையும் வெச்சி செஞ்சாச்சி.

28/10/2024

தொண்டர்கள் கூட்டம் தான் “தமிழக வெற்றியாளர்கள் கூட்டம்” எதிரகளாலே ஒரு ஆணியும் புடுங்க முடியாது #வாழ்கதவெக #தளபதிவிஜய்

Address

Chennai

Telephone

+919600156036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhaga Vettri Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamizhaga Vettri Kazhagam:

Share