Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam
TVK IT WING தகவல் தொழில்நுட்ப அணி

15/06/2026

இன்று (15.6.2026) இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் விஜய் வழங்கினார்!

#தமிழகவெற்றிக்கழகம

11/06/2026

கோவையில் சிங்கப் பெண்" அதிரடி படையினர் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஆண்களுக்கு அறிவுரையும் வழங்கினர் !

#தமிழகவெற்றிக்கழகம

இன்று டெல்லியில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்...
10/06/2026

இன்று டெல்லியில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்தார்.

மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை புதுதில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளி...
10/06/2026

மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை புதுதில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

#தமிழகவெற்றிக்கழகம

10/06/2026

நாளை (11.6.2026) நடைபெறும் 'நிதி அயோக்' கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி சென்ற மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு இல்லத்தில் அரசு முறைப்படி வரவேற்பு!

#தமிழகவெற்றிக்கழகம

10/06/2026

மறைந்த இயக்குநர் #பாரதிராஜா உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் இறுதி அஞ்சலி...

#தமிழகவெற்றிக்கழகம

09/06/2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் இசைக்கப்பட்ட சிங்கப்பெண்ணே பாடல்!

#தமிழகவெற்றிக்கழகம

09/06/2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து, மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் ஆற்றிய முழு உரை!

#தமிழகவெற்றிக்கழகம #சிங்கப்பெண்

சிங்கப்பெண் சிறப்பு படை! 🦁👮இன்று தொடக்கம் 👍தொடங்கி வைப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் 🙏   #த...
09/06/2026

சிங்கப்பெண் சிறப்பு படை! 🦁👮

இன்று தொடக்கம் 👍

தொடங்கி வைப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் 🙏

#தமிழகவெற்றிக்கழகம

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilaga Vettri Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share