Avadi Youth Welfare Alliance

Avadi Youth Welfare Alliance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Avadi Youth Welfare Alliance, Social service, 10th Street, Kamaraj Nagar, Avadi, Chennai.

"Avadi Youth Welfare & Sports Team: A group of passionate youths dedicated to serving Avadi through social welfare initiatives & sports events, striving to make a positive impact on our community."

எங்கள் ஆவடி மண்ணின் மைந்தன், எங்கள் அண்ணன்.
15/02/2026

எங்கள் ஆவடி மண்ணின் மைந்தன், எங்கள் அண்ணன்.

The Comedy King..... Annan  .. His performance and Vibes.. Thank you anna      👌👌
14/02/2026

The Comedy King..... Annan .. His performance and Vibes.. Thank you anna 👌👌

Beloved Brother😍
14/02/2026

Beloved Brother😍

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்புரை ...
14/02/2026

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்.

எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து, சமூகப் பணிகளில் எங்களை இணைத்து செயல்படும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் அவர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு அண்ணன் அசீம் ராஜா அவர்கள் கோப்பையும் பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்...
14/02/2026

பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு அண்ணன் அசீம் ராஜா அவர்கள் கோப்பையும் பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்.
அந்த தருணம் வெற்றியாளர்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளித்தது.

பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து, நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கண்டு பாராட்டி வாழ்த்தினார...
13/02/2026

பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து, நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கண்டு பாராட்டி வாழ்த்தினார்.

அவரது வாழ்த்துக்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி, சமூகப் பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்கமளித்தது.

பேட்மிண்டன் போட்டியில் முதல் பரிசு வென்றவர்களுக்கு அண்ணன் அவர்கள் கோப்பையும் பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்.அந்த தருணம் வ...
13/02/2026

பேட்மிண்டன் போட்டியில் முதல் பரிசு வென்றவர்களுக்கு அண்ணன் அவர்கள் கோப்பையும் பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்.
அந்த தருணம் வெற்றியாளர்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளித்தது.

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்...
13/02/2026

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த தருணம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது.

எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து, சமூகப் பணிகளில் எங்களை இணைத்து செயல்படும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் அவர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்த தருணம் விழா...
12/02/2026

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்த தருணம் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
எங்கள் குழுவினர் அண்ணன் அசீம் ராஜா அவர்களை அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து, பொதுமக்கள...
12/02/2026

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவிற்கு அண்ணன் திரு. ஆவடி அசீம் ராஜா அவர்கள் வருகை தந்து, பொதுமக்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை கண்டு சிறப்பித்தார்.

மேலும், பகுதி வாழ் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி விழாவை மேலும் சிறப்பூட்டினார்.

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவில், மக்களை மகிழ்விக்கும் வகையில் “தி கிங் காங் ஆன் ஸ்ட்ரீட்” எனு...
11/02/2026

ஆவடி இளம் நட்சத்திர நற்பணி சங்கம் நடத்திய பொங்கல் விழாவில், மக்களை மகிழ்விக்கும் வகையில் “தி கிங் காங் ஆன் ஸ்ட்ரீட்” எனும் சர்ப்ரைஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் திகைத்து நின்றனர்.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை சிறப்பாக செய்த நிர்மல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

10th Street, Kamaraj Nagar, Avadi
Chennai
600071

Telephone

+918124440466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avadi Youth Welfare Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Avadi Youth Welfare Alliance:

Share

Category