தகவல் தொழில்நுட்ப பிரிவு வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • தகவல் தொழில்நுட்ப பிரிவு வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம்

தகவல் தொழில்நுட்ப பிரிவு வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் மீண்டு எழுவோம்! மீண்டும் வருவோம்!!

08/04/2026

தலைமைச் செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதும் M. K. Stalin -க்கு ஏன் வியர்க்கிறது?

ஒரு அதிகாரியை மாற்றுவது என்பது அலுவல் ரீதியான நடவடிக்கை தானே? அதற்கு ஏன் ஸ்டாலின் பதறுகிறார்?

அப்படியென்றால், இப்படி சில அதிகாரிகளை இன்னும் கைக்குள் வைத்துக்கொண்டு, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தேர்தல் அதிகாரிகளை திமுக சார்போடு வழிநடத்தி வந்ததை ஒப்புதல் வாக்குமூலமாக அளிக்கிறாரா?

ஆட்சியில் இருக்கும் போது நீதிமன்றத் தீர்ப்புகளைத் தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு, அதற்கு அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும் அலங்கோலத்திற்கெல்லாம் பொறுப்பான ஸ்டாலின், இப்போது வந்து நீதியைக் காப்பவரைப் போல வேஷம் போடுவதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.

“எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்று நீங்களாக Entry கொடுத்து மாட்டிக் கொண்டீர்களே திரு. ஸ்டாலின் அவர்களே..!!

#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami   அவர்களை சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னா...
28/02/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

AIADMK's IT Wing

08/01/2026

இனிதே துவங்கிய புத்தாண்டு!

2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பாமக.

மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைவோம்.

மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில் மக்களின் ஆட்சியை அமைத்திட அயராது உழைப்போம்!

Laptop comparison between ADMK vs DMK.  ADMK Spec far better than DMK.
08/01/2026

Laptop comparison between ADMK vs DMK.

ADMK Spec far better than DMK.








மக்கள் விரோத ஆட்சி அகலட்டும்...மக்களுக்கான ஆட்சி அமையட்டும்..இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
01/01/2026

மக்கள் விரோத ஆட்சி அகலட்டும்...
மக்களுக்கான ஆட்சி அமையட்டும்..

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


14/12/2025
14/12/2025

புரட்சித்தலைவி அம்மாவின் முத்தாய்ப்பான 50 மக்கள் நலத் திட்டங்கள்!

இதில பாதியை செய்து காட்டுங்க அப்புறம் கேளுங்க…

அண்ணாதிமுகவிடம் போட்டிக்கு யார் வர்றதுனு?

தமிழக மக்கள் போலி விளம்பர மாடல் ஊடகங்கள் செய்யும் ஏமாற்று அரசியலிலிருந்து வெளியே வர வேண்டும்.

13/11/2025

திரு. M. K. Stalin அவர்களே- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.


திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்,SIR என்றால் பதறுகிறது..S.I.R என்றால் அலறுகிறது..என்னன்னே தெரியல..-மாண்புமிகு கழகப் பொத...
13/11/2025

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்,

SIR என்றால் பதறுகிறது..

S.I.R என்றால் அலறுகிறது..

என்னன்னே தெரியல..

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

50 Years of EPS அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 50 ஆண்டு கால அரசியல் பயணம்.
13/11/2025

50 Years of EPS

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 50 ஆண்டு கால அரசியல் பயணம்.

Address

No16/7 Mangala Puram
Chennai
600031

Website

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் தொழில்நுட்ப பிரிவு வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share