Arasu Cable Tv

Arasu Cable Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arasu Cable Tv, No 11/22, Mangaduswamy Street, Nungambakkam, Chennai.

TAMIL NADU ARASU CABLE TV CORPORATION LIMITED was incorporated under Companies Act, 1956 on 04.10.2007 with an intention to provide high quality cable signals to the public at an affordable cost. To achieve the objective, high quality Digital Head Ends were installed at a cost of approximately Rs.8 Crore each at Thanjvur, Coimbatore, Tirunelveli and Vellore with control rooms and without control rooms at Madurai and Trichy.

01/09/2017

*தமிழக அரசு கேபிள்டிவி நிறுவனம் இன்று முதல் டிஜிட்டல் ஒளிபரப்பு துவங்கப்படுகிறது.*

தமிழகத்தில், கேபிள் டிவி' ஒளிபரப்பை டிஜிட்டல் நுட்பத்தில் வழங்க, மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது. அதற்கு தேவையான 75 லட்சம் செட்-டாப் பாக்சுகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் விட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக சில ஆயிரம் பாக்ஸ்கள் வந்து விட்டதால், டிஜிட்டல் ஒளிபரப்பை இன்று துவங்குகிறது.

இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை இயக்கி வைக்கிறார். முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பேருக்கு இலவச செட் - டாப் பாக்சுகள் முதலமைச்சர் வழங்குகிறார். இதில் 125 ரூபாய் மாத கட்டணத்தில், 180 சேனல்கள் பார்க்கலாம் என்றும், இதுதவிர பேக்கேஜ் வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது

Thanks tactv
18/04/2017

Thanks tactv

04/03/2016
தமிழக அரசின் ” இல்லந்தோறும் இணையம் “சேவை : டாரிப் பட்டியல் வெளியீடுசென்னை : அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய...
01/03/2016

தமிழக அரசின் ” இல்லந்தோறும் இணையம் “சேவை : டாரிப் பட்டியல் வெளியீடு

சென்னை : அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள் வழங்கவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இதன் மூலம் ,தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு ,பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை பெற்று பயன்பெற முடியும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் , தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த "அரசு ஃபைபர் "(இல்லந்தோறும் இணையம் ) தனது டாரிப் பட்டியல் விவரங்களை அறிவித்துள்ளது.இந்த டாரிப் பட்டியல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6 பிளான்களை வழங்குகிறது.

அதன்படி குறைந்தபட்சம் ,மாதம் கட்டணமாக 299 ரூபாய் செலுத்தி, 2 ஜிபி டேட்டாவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்றும் அதிகபட்சமாக மாதம் 899 ரூபாய் செலுத்தி, 40 ஜிபி டேட்டாவை 4 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் , மாதத்திற்கு பதிவிறக்கும் அளவுக்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக , 5 ஜிபி க்கு 99 ரூபாயும், 10 ஜிபிக்கு 149 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (அரசு ஃபைபர் )தெரிவித்துள்ளது.

மேலும் பிற சந்தேகங்களுக்கு "1800 425 2911" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

08/11/2015
India's Mangalyaan Mission Success in first attempt - Congrats ISRO !!!
24/09/2014

India's Mangalyaan Mission Success in first attempt - Congrats ISRO !!!

27/10/2012

Eid Mubharak :)

21/10/2012

Honr'ble Chief Minister inaugurated the service through video conferencing in chennai. The Multi-System Operator (MSO), which was originally launched in September last year, currently has around 58 lakh subscribers in various parts of the State. For Chennai, 100 free channels would be offered for Rs. 70, and additional pay channels can be chosen on payment

20/10/2012

Arasu Cable to start operations in Chennai from November.
Corporation will soon start distributing set-top boxes to the customers in Chennai market.

01/09/2012

100 Likes !!!!!!

Address

No 11/22, Mangaduswamy Street, Nungambakkam
Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when Arasu Cable Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arasu Cable Tv:

Share