TamilNadu State Rural Farm Livelihoods

TamilNadu State Rural Farm Livelihoods Rural Livelihoods,Agriculture,Organic farming

State Level convergence workshop on Rural Enterprise Promotion
08/12/2021

State Level convergence workshop on Rural Enterprise Promotion

08/12/2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்பட உள்ள நலத்திட்ட மாதிரி...ஊட்டச்சத்து தோட்டம் ...
21/09/2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்பட உள்ள நலத்திட்ட மாதிரி...

ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் புறக்கடை கோழி வளர்ப்பு

Happy independence day to you all.💐💐💐💐
15/08/2021

Happy independence day to you all.💐💐💐💐

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐💐
14/04/2021

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐💐

Orientation of Livelihood Guidelines meeting for  APO(LP), DSMS(Managers).
07/12/2020

Orientation of Livelihood Guidelines meeting for APO(LP), DSMS(Managers).

நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நடைபெற்ற அணிவகுப்பில் நிகழ்ச்சிகளில் பல்வேறு மாவட்ட மகளிர் திட்ட இயக்குன...
15/08/2020

நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நடைபெற்ற அணிவகுப்பில் நிகழ்ச்சிகளில் பல்வேறு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர்கள்,உதவி திட்ட இயக்குனர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து விருதுகள் மற்றும் சிறந்த சேவைக்கான பரிசுகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றனர்.

Thiru.C.K Veeranan Additional Director(P&C) transferred to TANGEDCO and Thiru.Samuel Inbadurai Additional Director(Livel...
20/06/2020

Thiru.C.K Veeranan Additional Director(P&C) transferred to TANGEDCO and Thiru.Samuel Inbadurai Additional Director(Livelihood Promotion) has joined today.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர்,கொரோனோ வைரஸ் காய்ச்சல...
22/03/2020

சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர்,கொரோனோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு கிருமி நாசினி(Sanitizer) , முகக்கவசம்(Mask) தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை பார்வை இடுகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்க...
22/03/2020

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிருமி நாசினி(Sanitizer) முகக்கவசம்(Mask) தயாரித்தல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் இ ஆ ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொரோன virus தடுப்பு விழிப்புணர்வு கிராமம் தோறும் பணியாளர்,கூட்டமைப்பு  பொறுப்பாளர்கள் வீடுதோறும் சென்று வழங்குகின்றனர், ...
22/03/2020

கொரோன virus தடுப்பு விழிப்புணர்வு கிராமம் தோறும் பணியாளர்,கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் வீடுதோறும் சென்று வழங்குகின்றனர், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம்

Address

Valluvar Kottam High Road
Chennai
600034

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919444094230

Website

Alerts

Be the first to know and let us send you an email when TamilNadu State Rural Farm Livelihoods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share