Tamilnadu UTUC

Tamilnadu UTUC ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்
தமிழ்நாடு மாநில குழு
United Trade Union Congress
Tamilnadu State Comittee
(1)

🚩 *ஒன்றிய மோடி அரசே!* 🚩⛽ *பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறுக!* ⛽✊ *சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூ...
16/05/2026

🚩 *ஒன்றிய மோடி அரசே!* 🚩

⛽ *பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறுக!* ⛽

✊ *சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்* ✊

📢 *கண்டன ஆர்ப்பாட்டம்* 📢

📅 நாள் : *18.05.2026 – திங்கள்*
🕓 நேரம் : *மாலை 04.00 மணி*
📍 இடம் : *எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்*

🔥 *பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால்*
*மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.*

*மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும்*
*இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு*
*உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!*

✊ *தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்போம்!*
📢 *கண்டனக் குரலை வலிமையாக முழங்குவோம்!*

🚩 *LPF - CITU - AITUC - HMS - INTUC - AIUTUC - AICCTU - UTUC - WPTUC - MLF - LLF - TUCC* 🚩
*சென்னை மாவட்டக் குழுக்கள்*

15/05/2026
14/05/2026

Address

39/101 Singanna Street, Chinthadripet
Chennai
600002

Telephone

+919092268200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu UTUC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category