Chennai Middle School,Mangalapuram

Chennai Middle School,Mangalapuram GOVERNMENT SCHOOLS
MANGALAPURAM

Today surprise entry of Ambattur estate, Inspector of Police to our school. On account of last day, he came to our schoo...
13/05/2022

Today surprise entry of Ambattur estate, Inspector of Police to our school. On account of last day, he came to our school unexpectedly and awarded our 8th standard students with small gifts. He also guided our students and motivated them to reach heights. It was an amazing motivated day by him.

இன்று 06.04.2022 திருவள்ளூர் புத்தகக் கண்காட்சியில் நம் பள்ளி மாணவர்கள்.
06/04/2022

இன்று 06.04.2022 திருவள்ளூர் புத்தகக் கண்காட்சியில் நம் பள்ளி மாணவர்கள்.

நம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி விமலா மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சி...
06/04/2022

நம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி விமலா மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனது மனைவியின் தோழி வழியாக பள்ளி  பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்க 30 தட்டுகள் பெறப்பட்டது.
21/03/2022

எனது மனைவியின் தோழி வழியாக பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்க 30 தட்டுகள் பெறப்பட்டது.

10/03/2022
இன்று முதல் (10.03.2022) மீண்டும் பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு துவங்கியது.
10/03/2022

இன்று முதல் (10.03.2022) மீண்டும் பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு துவங்கியது.

மகளிர் தினம் & மாணவர்கள் தினசரி வருகையை ஊக்கப்படுத்தும் நோக்கில்  இன்று 08.03.2022 எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் க...
08/03/2022

மகளிர் தினம் & மாணவர்கள் தினசரி வருகையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இன்று 08.03.2022 எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கேசரி மற்றும் வடை வழங்கப்பட்டது. இதற்கு ஊக்கமும் உதவியும் செய்து உறுதுணையாகவும் இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் அனைவருக்கும் நன்றி நன்றி 🙏

Eco club essay  competition   *First*  and  *Third*  prize- Ambattur Municipal Middle school, Mangalapuram.  *Second* pr...
21/07/2021

Eco club essay competition
*First* and *Third* prize- Ambattur Municipal Middle school, Mangalapuram.
*Second* prize Ambattur Municipal Middle school, Pattaraivakkam
CRC level

ஓவிய போட்டியில் முதல் பரிசு ரூபாய் 600 பெற்ற எட்டாம் வகுப்பு சுவேதா இரண்டாம் பரிசு ரூபாய் 500 பெற்ற ஏழாம் வகுப்பு பருனா ...
04/03/2021

ஓவிய போட்டியில் முதல் பரிசு ரூபாய் 600 பெற்ற எட்டாம் வகுப்பு சுவேதா இரண்டாம் பரிசு ரூபாய் 500 பெற்ற ஏழாம் வகுப்பு பருனா மூன்றாம் பரிசு ரூபாய் 400 பெற்ற ஆறாம் வகுப்பு விமலா காசோலை பெற்ற நிகழ்வு. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

நமது பள்ளி செல்வங்களின் ஓவியங்கள். பாராட்டுக்கள்.
03/03/2021

நமது பள்ளி செல்வங்களின் ஓவியங்கள். பாராட்டுக்கள்.

25/10/2019

Address

Padasalai Street
Chennai
600098

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Middle School,Mangalapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chennai Middle School,Mangalapuram:

Share