தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம்

தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம் சாதி ஒழிப்பை மக்கள் விடுதலை

03/09/2026
03/09/2026

#மேல்_பூவாணிகுப்பம் கிராமத்தில் அன்பு தோழர் #ரங்கா அவர்கள் நடத்தும் #இரவு_நேர_பாடசாலைக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். ஒருங்கிணைப்பு செய்த அன்பு தம்பி #செந்தமிழ்_செல்வன், #அன்பு_தம்பி_கௌதம் அவர்களுக்கு #நன்றி .

மாணவர்களின் கல்வி, எதிர்கால இலக்குகள் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளித்தது.

Thol.Thirumavalavan

என்றும் உங்களுடன் உங்கள்

கு.கௌதம்
மாவட்ட அமைப்பாளர்
முற்போக்கு மாணவர் கழகம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி.

03/09/2026

#மேல்_பூவாணிகுப்பம் கிராமத்திற்கு சென்று #மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். ஒருங்கிணைப்பு செய்த அன்பு தம்பி #செந்தமிழ்_செல்வன் , அன்பு தம்பி #கௌதம்அவர்களுக்கு நன்றி .

நாளை அவர்கள் கலந்து கொள்ளும் #கபடி_போட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்

மாணவர்களின் கல்வி, எதிர்கால இலக்குகள் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளித்தது.

Thol.Thirumavalavan

என்றும் உங்களுடன் உங்கள்

கு.கௌதம்
மாவட்ட அமைப்பாளர்
முற்போக்கு மாணவர் கழகம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி.

03/09/2026

#மேல்_பூவாணிகுப்பம் கிராமத்தில் அன்பு தோழர் #விக்னேஷ் அவர்கள் நடத்தும் #இரவு_நேர_பாடசாலைக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். ஒருங்கிணைப்பு செய்த அன்பு தம்பி #செந்தமிழ்_செல்வன், #அன்பு_தம்பி_கௌதம் அவர்களுக்கு #நன்றி .

மாணவர்களின் கல்வி, எதிர்கால இலக்குகள் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளித்தது.

Thol.Thirumavalavan

என்றும் உங்களுடன் உங்கள்

கு.கௌதம்
மாவட்ட அமைப்பாளர்
முற்போக்கு மாணவர் கழகம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி.

03/09/2026

டாக்டர் . கிருஷ்ணசாமி அவர்களே இது உண்மையா?

இது உண்மை இல்லை என்றால் நீங்கள் ஏன் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடுக்கவில்லை?

முக்கியமான விஷயம் இதில் என்ன புரிகிறது என்றால் உங்கள் ஜாதி என்ன?

Thol.Thirumavalavan 🔥🔥🔥🔥🔥🔥

நாகம்மாள் பேட்டை  கிராமத்திற்கு சென்று மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். ஒருங்கிணைப்பு செய்த முற்போக்க...
02/09/2026

நாகம்மாள் பேட்டை கிராமத்திற்கு சென்று மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். ஒருங்கிணைப்பு செய்த முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் அன்பு தம்பி #சரத்மல்லி அவர்களுக்கு நன்றி .

மாணவர்களின் கல்வி, எதிர்கால இலக்குகள் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளித்தது.

என்றும் உங்களுடன் உங்கள்

கு.கௌதம்
மாவட்ட அமைப்பாளர்
முற்போக்கு மாணவர் கழகம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி.

01/09/2026

வடலூர் நகர துணை செயலாளர் அன்பு தம்பி ஏ.தமிழ்வாணன் ஒருங்கிணைப்பில்
முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர்
அன்பு தம்பி ச.சஞ்சய்
அவர்களின் ஏற்பாட்டில்
நீட் எதிர்ப்பு போராளி
தங்கை #அனிதா அவர்களுக்கு #சேராக்குப்பம் முகாமில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினோம்...
~~~~~💙❤️~~~~~
இந்நிகழ்வில்...
முற்போக்கு மாணவர் கழகம்
மாவட்ட அமைப்பாளர் கு.கௌதம்,
நில உரிமை மீட்பு இயக்கம்
நகர அமைப்பாளர் #ஆறுமுகம்,
முன்னாள் நகர துணை செயலாளர் #சக்திவேல், மற்றும் முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர்கள் முகாமை சார்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Thol.Thirumavalavan

Address

Chennai
600033

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category