11/12/2019
*🇾🇪🇾🇪அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* 🇾🇪🇾🇪
🇾🇪🇾🇪 *திருவள்ளூர் தெற்கு மாவட்டம்* 🇾🇪🇾🇪
புரட்சி தலைவர் ,மக்கள் திலகம் ,பாரத ரத்னா *Dr.எம் .ஜி .ஆர்* அவர்களின் தெய்வீக ஆசியுடன் ......
புரட்சி தலைவி ,இதயதெய்வம் *அம்மா* அவர்களின் தெய்வீக ஆசியுடன் ......
தியாகத்தலைவி தியாகச்செம்மல் *சின்னம்மா* அவர்களின் ஆனையுடன் .....
கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர், இளைய புரட்சி தலைவர், *R.K.நகர் சட்ட மன்ற நாயகர்* அண்ணன் *திரு .T.T.V.தினகரன் B.E M.L.A* அவர்களின் தலைமையில் .. 💐💐💐
நமது கழக உண்மைவிசுவாசி கழக போர்வாள் ,அண்ணனின் போர்ப்படை தளபதி *திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்* நமது பாசமிகு அண்ணன் *திரு .E.லக்கி முருகன் B.Sc* அவர்கள் முன்னிலையில் ..... 💐💐💐
நமது *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* பதிவு செய்யப்பட்டதை அடுத்து இன்று *(11.12.2019)*
புதன்கிழமை காலை *11.00மணி* அளவில் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் நினைவிடத்தில் *மக்கள் செல்வர்* அவர்களால் பதிவு சான்றிதழ் சமர்ப்பணம் செய்யப்பட்டது ......💐💐💐
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி !!நன்றி !! 🇾🇪🇾🇪🙏🏻🙏🏻🇾🇪🇾🇪
இவண் :
*தகவல் தொழில் நுட்ப பிரிவு(IT Wing) ,*
*திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம்* .
🇾🇪🇾🇪🙏🏻🙏🏻🇾🇪🇾🇪