Erode (ஈரோடு மாவட்டம் )

Erode (ஈரோடு மாவட்டம் ) வரலாறு

நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்றிகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.

சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாக திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது.

பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம

் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்ததார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். கையொப்பமிடப்பட்டுள்ளது உள்ளது. மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம

ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சியிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர்.

ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினை செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின் கிழக்கு இந்திய கம்பனியானது ஆட்சி புரிந்தது.

ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது.

அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஒரு ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது.

கேர்ரிசன் 1807 ல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்ததது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன.

பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர்.

அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.

ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது.

ஈரோடு சொந்தங்கள் அனைவரையும் தீபாவளிக்கு ஊருக்கு வாங்க வாங்க என்று அழைக்கிறோம். உங்கள் வரவும் தீபாவளியும் சிறப்புடன் இருக...
17/10/2025

ஈரோடு சொந்தங்கள் அனைவரையும் தீபாவளிக்கு ஊருக்கு வாங்க வாங்க என்று அழைக்கிறோம்.
உங்கள் வரவும் தீபாவளியும் சிறப்புடன் இருக்க அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..

குருநாதஸ்வாமி தேர்த்திருவிழா 2025 அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்
05/08/2025

குருநாதஸ்வாமி தேர்த்திருவிழா 2025 அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்

நமது ஈரோட்டில்  இருந்து ஒவ்வொரு மாதமும் சிவனை தேடி ஆன்மீக பயணம் .274 தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரிசன யாத்திரை இர...
17/05/2025

நமது ஈரோட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிவனை தேடி ஆன்மீக பயணம் .

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரிசன யாத்திரை

இருவேளை உணவுடன் ஒரு நாள் ஆன்மீக பயணம்

இன்றே முன்பதிவு செய்யுங்கள்

தொடர்புக்கு
9843760960

274 தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் தரிசன யாத்திரை. சிவ யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் 9843760960 என்ற  தொலைபேசி எண்ண...
25/09/2024

274 தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் தரிசன யாத்திரை. சிவ யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் 9843760960 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்

சுந்தரானந்தர் ஜோதிடலாயம்
29/07/2024

சுந்தரானந்தர் ஜோதிடலாயம்

பாரியூர் கொண்டத்துகாளியம்மன்திருவிழா
12/01/2018

பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
திருவிழா

பாரியூர் கொண்டத்துகாளியம்மன்திருவிழா
12/01/2018

பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
திருவிழா

நமது கோபிச்செட்டிபாளையத்தில் அனைத்து சமுதாய வரன்களும் ஒரே இடத்தில், நேரில் வாருங்கள் உங்கள் வீட்டு மருமகளை / மணமகனை தேர்...
15/12/2017

நமது கோபிச்செட்டிபாளையத்தில் அனைத்து சமுதாய வரன்களும் ஒரே இடத்தில், நேரில் வாருங்கள் உங்கள் வீட்டு மருமகளை / மணமகனை தேர்ந்தெடுங்கள் .

20/07/2017
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
25/10/2016

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

நம்ம ஈரோடு கபடி கதாநாயகன் சுரேஷ் குமார்  , யு மும்பா அணிக்காக விளையாடி வருகிறார் .. அவருக்கு வாழ்த்துக்களை சொல்வோம் .
25/07/2016

நம்ம ஈரோடு கபடி கதாநாயகன் சுரேஷ் குமார் ,
யு மும்பா அணிக்காக விளையாடி வருகிறார் ..

அவருக்கு வாழ்த்துக்களை சொல்வோம் .

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode (ஈரோடு மாவட்டம் ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share