Thayappan

Thayappan These books are available at low-price for the Kingdom of God to be established in and through us.

சுவி. டாக்டர். ஸ். தாயப்பன் அவர்களின் சாட்சியும் செய்தியும் 27-3-2024  புதன் கிழமை இரவு இந்தியா இலங்கை நேரம்  மாலை  8:00...
22/03/2024

சுவி. டாக்டர். ஸ். தாயப்பன் அவர்களின் சாட்சியும் செய்தியும்

27-3-2024 புதன் கிழமை இரவு

இந்தியா இலங்கை நேரம் மாலை 8:00் மணிக்கு ,

மலேசியா மற்றும் சிங்கப்பூர் நேரம் இரவு 10.30 மணிக்கும்

ஐரோப்பிய நேரம் மாலை 3:30 மணிக்கு ஆரம்பமாகும்

Zoom Meeting ல் சுவி. டாக்டர். ஸ். தாயப்பன் அவர்களின் சாட்சியும் செய்தியும் கொடுக்கிறாரார்கள்

இங்கே அழுத்தி கூட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ளுங்கள்

https://us02web.zoom.us/j/82015091315?pwd=RERFMm1ua2k0VUZuUEt3R3J4OVRDZz09

Meeting ID: 820 1509 1315

Passcode: Amen

✅ நோய்களுக்காக

✅ குடும்ப பிரச்சினைகளுக்காக

✅ செய்வினை / சூனியம் நீங்க

✅ ஆவிக்குரிய ஆசீர்வாதத் திற்காக ஜெபம் ஏறெடுக்கப்படும் 🙏

21/08/2023

SUNDAY EVENING SERVICE AT 6.00 PM

21/08/2023

SUNDAY SERVICE AT 8.00 AM

என் முழு குடும்பத்தையும்  கிறிஸ்துவுக்குள் வரவழைத்து பலப்படுத்த தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம் என் மகன் கார்த்திக். பல ல...
26/08/2022

என் முழு குடும்பத்தையும் கிறிஸ்துவுக்குள் வரவழைத்து பலப்படுத்த தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம் என் மகன் கார்த்திக். பல லட்சக்கணக்கான ஆத்மாக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அவன் உதவியாக இருந்தான். என்ன நோக்கத்திற்காக தேவன் அவனை தெரிந்து கொண்டாரோ அந்த நோக்கம் நிறைவேறிய பின் அவரோடு இருக்கும் வண்ணமாக என் அன்பு மகன் கார்த்திக்கை தேவன் அழைத்துக் கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 இரவு
12 மணி அளவில் தேவன் அவனை தமக்கென்று அழைத்துக் கொண்டார். இப்பொழுது அவன் தேவனோடு இருப்பான் என்று முழுமையாக நாங்கள் நம்புகின்றோம். அனைவரும் எங்களுக்காகவும் அவனை இழந்து தவிக்கின்ற அன்பு உள்ளங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை மறவாத தாயப்பன்.

31/03/2021

Address

Sakthi Ayyanar
Chennai
600126

Alerts

Be the first to know and let us send you an email when Thayappan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thayappan:

Share

Category