07/09/2024
அக்டோபர் 2 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக
"மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இம்மாநாடுக்கான பணிகளை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக செயற்குழுக் கூட்டங்கள் எனது தலைமையில் நடைபெறுகிறது. மண்டல செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் நாள், இடம், பங்கேற்கும் மாவட்டங்கள் ஆகிய விவரங்கள் கீழ்காணும் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கிறது.