A.M. Vikramaraja

A.M. Vikramaraja மாநில தலைவர்-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

07/05/2026

துணிச்சல் மிக்க தலைமை... தொய்வில்லாத உழைப்பு!

வணிகர்களின் பேராதரவாகத் திகழும் திரு. ஏ.எம். விக்கிரமராஜா. மே 5 - விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டின் வெற்றி நாயகன்!

நேற்று நடைபெற்ற 43வது வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டை முன்னிட்டு,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்...
06/05/2026

நேற்று நடைபெற்ற 43வது வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டை முன்னிட்டு,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில்
மாநாட்டு தீர்மானங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

வணிகர்களின் உரிமைகள், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும்
எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

05/05/2026

முன்னாள் தலைமை செயலர் திரு. இறையன்பு IAS அவர்கள்,
வரும் வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டை முன்னிட்டு
தமது ஆதரவு மற்றும் அழைப்பை பகிர்ந்துள்ளார்.

மே 5ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட மாநாடு,
வணிகர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் புதிய அறிவிப்புகளுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய தருணமாக அமையும்.

அனைத்து வணிகப் பெருமக்களும் கலந்து கொண்டு
நமது ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்துவோம்.

1 நாட்களே உள்ளன! ⏳தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்43வது வணிகர் தினத்தை முன்னிட்டுவணிகர் கோரிக்கை பிரகடன மாநாடுமே...
04/05/2026

1 நாட்களே உள்ளன! ⏳

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்
43வது வணிகர் தினத்தை முன்னிட்டு
வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு
மே 5 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறுகிறது.

வணிகர்களே… தவறாமல் வாரீர்!
நமது ஒற்றுமையே நமது பலம்! 💛🤍💚

3  நாட்களே உள்ளன! ⏳தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்43வது வணிகர் தினத்தை முன்னிட்டுவணிகர் கோரிக்கை பிரகடன மாநாடும...
03/05/2026

3 நாட்களே உள்ளன! ⏳

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்
43வது வணிகர் தினத்தை முன்னிட்டு
வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு
மே 5 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறுகிறது.

வணிகர்களே… தவறாமல் வாரீர்!
நமது ஒற்றுமையே நமது பலம்! 💛🤍💚

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M. விக்கிரமராஜா மற்றும் ப...
02/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M. விக்கிரமராஜா மற்றும் பேரமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து, மே 5ம் தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகர் தினம் மற்றும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர்.

#வணிகர்தினம் #வணிகர்மாநாடு

Address

Kknagar
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when A.M. Vikramaraja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to A.M. Vikramaraja:

Share

Category