National Youth Federation of India

National Youth Federation of India Let's make our India a better place to live,Let’s bring youth from self to society.... Who we are and what we do? We are non profitable organizers.

We Do:
1.Fight for the rights,
2.To create employ-ability for women's and Disable people (from private Org),
3 Promoting gender equality and empowering women,
4.Environmental protection and education,
5.Increasing literacy and helping poor people to increase their quality of life, and helping the people who are attacked by environmental hazards, guiding people about their rights and for many other good causes.
6.To providing Legal Advice for Poor people.
7.To protect Child Labor and give them good education

   🌧❤️
05/08/2026

🌧❤️

We want 2002   back We are ready to stand for the restoration of law and order and support our police forces in maintain...
24/07/2026

We want 2002 back

We are ready to stand for the restoration of law and order and support our police forces in maintaining peace and justice.

is a cancer to the

We support 🔥🇮🇳⚔️😈

14/06/2026

Built in silence. Crowned by resilience. 👑
The world saw the result. Only I know the journey.

**k

25/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் Actor Vijay அவர்களே,

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு ₹20,00,000 நிவாரணம் (சொந்த செலவில்).
ஆனால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட கோவை பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வெறும் ₹7,00,000 தான் அரசாங்க நிவாரணமா?

என்னங்க சார் உங்க சட்டம்…?
அந்த நிவாரணம் கூட தேவையில்லை… அதிகபட்சமாக அந்த மனித மிருகங்களை encounter-ல் கொல்ல வேண்டாமா?
உங்களின் ஆறுதல் யாருக்கு சார் தேவை, பெற்றவளின் மரண வலியை போக்குமா..

என்ன என்னா வசனங்கள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

அது சரி தாங்களும் தீய சக்தி தான் என்பதை மறந்து விட்டு பிதற்றுகிறேன். * (+*-)= -

யாராலும் மீண்டும் தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முடியாது.

இப்படியே தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியே வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை வரும்.

ஒரு குழந்தையின் உயிருக்கு நீதியாவது கிடைக்கட்டும்…!


#தமிழகம்





🔥 இன்று ஒரு நினைவு நாள் இல்லை…இது ஒரு எச்சரிக்கை! 🔥“Give me blood, I will give you freedom”என்று சொன்னது ஒரு வசனம் இல்லை...
24/01/2026

🔥 இன்று ஒரு நினைவு நாள் இல்லை…
இது ஒரு எச்சரிக்கை! 🔥

“Give me blood, I will give you freedom”
என்று சொன்னது ஒரு வசனம் இல்லை—
அது ஒரு போருக்கான அழைப்பு!

அடிமைத்தனத்தை வெறுத்தவன்,
துரோகத்துக்கு தலை குனியாதவன்,
இந்தியாவுக்காக ஆயுதம் எடுத்த சிங்கம்
👉 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!

இன்றும் அவரின் இரத்தம்
இந்த நாட்டின் நரம்புகளில் ஓடுகிறது 🔥

🇮🇳 தேசம் மேலே… எதுவும் இல்லை!
🔥 நேதாஜிக்கு வீரவணக்கம்! 🔥
ஜெய் ஹிந்த்! 🇮🇳



18/11/2025

Drugs don’t destroy you in one day.
They destroy your dreams silently, slowly.
If you’re fighting this battle — you’re not alone.
Choose life. Choose hope. Choose your future.

Address

No:100, B15, Apollo Dubai Plaza, Mahalingapuram Main Road, Chennai-600034
Chennai
600034

Telephone

9962726154

Alerts

Be the first to know and let us send you an email when National Youth Federation of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Youth Federation of India:

Shortcuts

Share

Category