மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் நீதி மய்யம், Chennai.

24/11/2025
24/11/2025

XIAOMI A43 INCH 2025 unboxing and review

செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நம்மவருக்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்த உள் சுற்றறிக்கை.
19/11/2019

செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நம்மவருக்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்த உள் சுற்றறிக்கை.


மக்கள் நீதி மய்யம் சென்னை தென்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு கிருபாகரண் அவர்கள் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் திவ்யா ...
04/07/2019

மக்கள் நீதி மய்யம் சென்னை தென்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு கிருபாகரண் அவர்கள் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் திவ்யா & பாலாஜி அவர்கள் முன்னெடுத்து திருவல்லிக்கேணி Dr நடேசன் சாலையில் மக்கள் சேவை முகாம் (வாக்காளர் அடையாள அட்டை/ ரேஷன் அட்டை பதிவு & திருத்தம்) நடைபெறுகிறது.

திசையன்விளை அடுத்த பெட்டைகுளத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.
23/06/2019

திசையன்விளை அடுத்த பெட்டைகுளத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.

27/05/2019

அரசியல் எனது தொழில் அல்ல கடமை - நம்மவர்

25/01/2019

மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....!

பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!!

நம்மவர்..!!!



25/01/2019



25/01/2019



அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல.அது கடமை..-
25/01/2019

அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல.
அது கடமை..-



தகவல் தொழில்நுட்பம், செயலிகள் உருவாக்கம், சமூகவலைத்தளம், ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசியா பசிஃபிக் அளவிலான ஸ்மார்ட்டிஸ் விருது...
09/11/2018

தகவல் தொழில்நுட்பம், செயலிகள் உருவாக்கம், சமூகவலைத்தளம், ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசியா பசிஃபிக் அளவிலான ஸ்மார்ட்டிஸ் விருதுகள் வழங்கும் விழா இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.

சிறந்த செயலிக்கான தங்கப் பதக்கத்தையும், புவிசார் சேவைக்கான பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், லாப நோக்கில்லாமல் சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக வெள்ளி விருதையும் வாங்கியுள்ளது.



Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் நீதி மய்யம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share