05/06/2026
நான் ஒரு கட்சியின் கொடியை உணர்வோடு
உயர்த்தி பிடிக்கிறேன்..
ஆனால் அந்த கொடி எனக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது..
அது தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்கும் வல்லமையுடையது..
நம் அன்பு தலைவர் Velmurugan.T கரத்தை இறுகப்பற்றி..
சமூக ஊடகம் என்பது புகழுக்கான மேடை அல்ல அது சித்தாந்தம் பயணிக்கும் நெடுஞ்சாலை!
என் முகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் குரல்
ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் எதிரொலிக்க வேண்டும்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை வளர்ப்பவன் மேடையில் பேசுபவன் மட்டுமல்ல இரவு தூக்கமின்றி கருத்துக்களை பதிவிடுபவனும் தான்!
சமூக ஊடகமே இன்றைய மக்கள் சபை!
தலைவர் தி. வேல்முருகன் அவர்களின் கொள்கை நெஞ்சில் இருக்கும் வரை,
எந்த தேர்தல் வெற்றியும், தோல்வியும் நம்மை அஞ்சவைக்காது!
நாம் அடையாளத்திற்காக போராடுவதில்லை தமிழனின் வாழ்வுரிமைக்காக போராடுகிறோம்!
சமூக ஊடகத்தில் நாம் ஒன்றுபட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!
வாழ்வுரிமையே நம் ஆயுதம் | தி. வேல்முருகனே நம் வழிகாட்டி