Anna Centenary Library

Anna Centenary Library The Anna Centenary Library (ACL), a state-of-the-art library established by the Government of Tamil Nadu in Sep 15,2010 situated in Kotturpuram, Chennai

The Anna Centenary Library (ACL), a state-of-the-art library was inaugurated on September 15, 2010 on the occasion of the 102nd birth anniversary of the former Chief Minister of Tamil Nadu Dr. C N Annadurai popularly called ‘ANNA’. By reason of his great interest towards the books and library, this library is named as ‘Anna Centenary Library’. The foundation stone laid on August 16, 2008, complete

d in a short span and declared open to the public from 20 September 2010. The built up area of this centralized air-conditioned library is 3.75 lakh sq. ft., encompasses ground and eight floors. At present, it hosts five lakhs books covering wide range of subjects to serve the information needs of the public, academic and corporate community. ACL has a Braille Section, Own Books Reading Section, Children Section, Periodicals and Newspapers Section, Tamil books Section and English Books Section. In addition, the library has a Conference Hall that can facilitate 150 members.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்"செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்- 18" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக (10.01.2026) சனிக்கிழமை...
08/01/2026

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்"செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்- 18" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக (10.01.2026) சனிக்கிழமை அன்று மாலை 04.30 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "திருலோக சீதாராம் நினைவலைகள் " சிறப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது... இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம் !

உலகளாவிய இலக்கிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு மேடை — புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய முகவர்கள் என அனைவருக்...
02/01/2026

உலகளாவிய இலக்கிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு மேடை — புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய முகவர்கள் என அனைவருக்குமான சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026!

🗓️ ஜனவரி 16- 18, 2026
📍கலைவாணர் அரங்கம், சென்னை

A platform that creates global literary opportunities- The Chennai International Book Fair 2026 for publishers, authors and literary agents!

🗓️January 16–18, 2026
📍Kalaivanar Arangam, Chennai

For more information: http://chennaiinternationalbookfair.com

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் மக்கள் அறிவியல் சொற்பொழிவு - 19 தலைப்பு : தர...
21/12/2025

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் மக்கள் அறிவியல் சொற்பொழிவு - 19
தலைப்பு : தர மேலாண்மை - ஒரு அறிவியல் பார்வை
சொற்பழிவாளர்கள்: திரு. P. அருள்மணி மற்றும் டாக்டர்.E.விஜயராகவன்
நாள்: 27.12.2025 சணிக்கிழமை காலை 11 மணி (ஐந்தாம் தளம்)
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.

Anna Centenary Library- Acl Expresso✨ “GST in Daily Life” by Guest Speaker S. E. Prabhu , Deputy Commissioner📅 Date: 12....
11/12/2025

Anna Centenary Library- Acl Expresso
✨ “GST in Daily Life” by Guest Speaker S. E. Prabhu , Deputy Commissioner
📅 Date: 12.12.2025 Friday
⏰ Time: 11.00AM -12.30pm
📍 Location: Fourth Floor, Anna Centenary Library.
Entry Free..

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் பொன்மலைப்பொழுது - 153 வது நிகழ்வு வழங்குபவர்: கவிஞர் திருமிகு.சாம்ராஜ்  அவர்கள் தலைப்பு...
23/11/2025

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் பொன்மலைப்பொழுது - 153 வது நிகழ்வு
வழங்குபவர்: கவிஞர் திருமிகு.சாம்ராஜ் அவர்கள்
தலைப்பு : கலையும் மீட்சியும்
நாள் மற்றும் இடம்: 29.11.2025 சணிக்கிழமை மாலை 6 மணி முதல் மாநாட்டுக்கூடம் தரைத்தளம்
அனைவரும் வருக ! அனுமதி இலவசம்!.

Anna Centenary Library- Acl Expresso🚀 Designing for Deep Tech — A Session by Suhail 📅 Date: 25.11.2025 Tuesday⏰ Time: 11...
21/11/2025

Anna Centenary Library- Acl Expresso
🚀 Designing for Deep Tech — A Session by Suhail
📅 Date: 25.11.2025 Tuesday
⏰ Time: 11.00AM -12.30pm
📍 Location: Sixth Floor, Anna Centenary Library.

Anna Centenary Library - ACL ExpressoTitle : "Today's Reader is Tomorrow's Leadrer" By Dr.N.O.Natarajan Date & Time: 19....
17/11/2025

Anna Centenary Library - ACL Expresso
Title : "Today's Reader is Tomorrow's Leadrer" By Dr.N.O.Natarajan
Date & Time: 19.11.2025 (Wednesday) at 11am to 12.30pm.
Venue: 3rd Floor "B" Wing
Entry Free All are Welcome

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் மக்கள் அறிவியல் சொற்பொழிவு - 18 நோபல் பரிசு ...
17/11/2025

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் மக்கள் அறிவியல் சொற்பொழிவு - 18 நோபல் பரிசு - 2025 வேதியியல் " அளப்பரிய பயன்பாடுகளுடைய உலோக - கரிம கட்டமைப்புகள் என்ற தலைப்பில் முனைவர் எஸ். தேவிமீனாட்சி அவர்கள் சிறப்புரை 22.11.2025 சணிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஐந்தாம் தளத்தில் நடைபெற உள்ளது அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.

Address

Kotturpuram, Gandhi Mandapam Road
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Anna Centenary Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anna Centenary Library:

Share