Greater Chennai Traffic Police

Greater Chennai Traffic Police This is the official page of Greater Chennai Traffic Police (GCTP).

🚦 Road Safety Awareness Programme🚔 GCTP conducted a road safety awareness programme to promote traffic rule compliance a...
25/08/2026

🚦 Road Safety Awareness Programme

🚔 GCTP conducted a road safety awareness programme to promote traffic rule compliance and prevent accidents. Members of the public participated in a signature campaign and pledged to promote road safety.

🎓 GCTP conducted a road safety awareness programme for students, emphasising responsible road behaviour. Students were a...
25/08/2026

🎓 GCTP conducted a road safety awareness programme for students, emphasising responsible road behaviour. Students were advised not to drive before 18, avoid bus footboards, use zebra crossings, cycle safely on the left, and follow traffic rules.

🚦 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 🛡️👮‍♂️ சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பாக, வியாசர்பாடி சென்னை தொடக்கப் ...
21/08/2026

🚦 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 🛡️

👮‍♂️ சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பாக, வியாசர்பாடி சென்னை தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சிறார் வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

🚦கலை நயத்துடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 🎭  காவல்துறையினரும்  எத்திராஜ் கல்லூரி மாணவிகளும் இணைந்து, ஸ்பென்சர் ப்ளாசா...
21/08/2026

🚦கலை நயத்துடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 🎭

காவல்துறையினரும் எத்திராஜ் கல்லூரி மாணவிகளும் இணைந்து, ஸ்பென்சர் ப்ளாசா சந்திப்பில் கலை நயத்துடன் நாடகம் மூலம் வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

21/08/2026

🚸 சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்!

🚨 சட்ட நடவடிக்கைகள்
💰 ₹25,000 வரை அபராதம்
👨‍👩‍👦 பெற்றோர்/வாகன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
📄 வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) 12 மாதங்களுக்கு ரத்து
🚫 சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தடை

🏅 Honouring Prompt & Dedicated Service 🚦🌳👮‍♂️ Following a public complaint regarding tree branches obstructing the traff...
20/08/2026

🏅 Honouring Prompt & Dedicated Service 🚦🌳

👮‍♂️ Following a public complaint regarding tree branches obstructing the traffic signal, the Nungambakkam Traffic Police team swiftly responded and removed the branches, ensuring clear visibility of the signal and safer movement of traffic. 👏

🏅 Appreciating their prompt and commendable service, The Additional Commissioner of Police (Traffic) GCP, Dr.B.Shamoondeswari, IPS, presented Certificates of Appreciation to the police personnel involved. 👏🌟

🏅 Honouring Prompt & Compassionate Service 🚑 👮‍♂️👏 The Special Sub-Inspector of Police, Mylapore Traffic Police Station,...
20/08/2026

🏅 Honouring Prompt & Compassionate Service 🚑 👮‍♂️

👏 The Special Sub-Inspector of Police, Mylapore Traffic Police Station, acted promptly upon receiving information about a woman injured in a road accident. He arranged for the injured woman to be taken to Royapettah Government Hospital, informed her family members, and extended the necessary assistance. ❤️

🏅 In recognition of his prompt and compassionate service, the Additional Commissioner of Police (Traffic), GCTP, Dr.B.Shamoondeswari, IPS, personally appreciated him and presented him with a Certificate of Appreciation. 🌟

🚨 அசலா? போலியா? உங்கள் e-Challan-ஐ தெரிந்துகொள்ளுங்கள்!போலியான e-Challan செய்திகள் உண்மையானவை போல தோன்றலாம். சந்தேகத்திற...
18/08/2026

🚨 அசலா? போலியா? உங்கள் e-Challan-ஐ தெரிந்துகொள்ளுங்கள்!

போலியான e-Challan செய்திகள் உண்மையானவை போல தோன்றலாம். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களும் பணமும் திருடப்படலாம்.

🔎 பணம் செலுத்தும் முன்:
✅ Challan விவரங்களை சரிபார்க்கவும்
✅ அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்
❌ சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்
❌ OTP, UPI PIN அல்லது வங்கி விவரங்களை பகிர வேண்டாம்

உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை.

🛡️ பாதுகாப்பே முதன்மை!🚦 சாலை விதிகளைப் பின்பற்றுவோம்.⚠️ விபத்துகளைத் தவிர்ப்போம்.👦 குழந்தைகளை வாகனம் இயக்க அனுமதிக்காதீர...
17/08/2026

🛡️ பாதுகாப்பே முதன்மை!

🚦 சாலை விதிகளைப் பின்பற்றுவோம்.
⚠️ விபத்துகளைத் தவிர்ப்போம்.
👦 குழந்தைகளை வாகனம் இயக்க அனுமதிக்காதீர்கள்.
⚖️ குழந்தைகளை வாகனம் இயக்க அனுமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

16/08/2026

🇮🇳 80வது சுதந்திர தின விழா 🇮🇳

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்த சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர். 🇮🇳👮‍♂️🚦

Address

Chennai
600007

Telephone

+919003130103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Chennai Traffic Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Greater Chennai Traffic Police:

Shortcuts

Share