வணக்கம் சென்னை - Vanakkam Chennai

  • Home
  • India
  • Chennai
  • வணக்கம் சென்னை - Vanakkam Chennai

வணக்கம் சென்னை - Vanakkam Chennai All for the people who like Chennai

22/09/2025
"மெட்ராஸ் தினம்" வாழ்த்துகள்...ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்கள் பலவற்றை தன்னிடத்தே தாங்கி நிற்கும் சென்னைக்கு வயது ...
22/08/2024

"மெட்ராஸ் தினம்" வாழ்த்துகள்...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்கள் பலவற்றை தன்னிடத்தே தாங்கி நிற்கும் சென்னைக்கு வயது வெறும் 385 என்பது கொஞ்சம் நகைமுரண்தான்.

ஆனாலும் அங்கங்கே இருந்த கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு நகரமாக உருவாகத் துவங்கிய தினம் 1639 ம் வருடம் ஆகஸ்ட் 22 என்பதை கொண்டாடலாம்தான்.

Happy Madras Day..!

இந்த விபத்துக்கு காரணமே பல மாதங்களாக சரி செய்யப்படாத சாலைதானே?தரமற்ற சாலைகளை அமைத்திருந்த, குண்டு குழிகளை சரிசெய்யாத அரச...
13/07/2024

இந்த விபத்துக்கு காரணமே பல மாதங்களாக சரி செய்யப்படாத சாலைதானே?

தரமற்ற சாலைகளை அமைத்திருந்த, குண்டு குழிகளை சரிசெய்யாத அரசு அதிகாரிகள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?

சென்னையின் மிக முக்கியமான ஒரு சாலையின் பெயர் உஸ்மான் ரோடு.யார் இந்த உஸ்மான்.♥1916 ம் ஆண்டு ஜஸ்டிஸ் பார்ட்டி என அழைக்கப்ப...
20/05/2024

சென்னையின் மிக முக்கியமான ஒரு சாலையின் பெயர் உஸ்மான் ரோடு.யார் இந்த உஸ்மான்.

♥1916 ம் ஆண்டு ஜஸ்டிஸ் பார்ட்டி என அழைக்கப்பட்ட நீதிக் கட்சியில் சேர்ந்த உஸ்மான் சில ஆண்டுகளிலேயே சென்னை மாகானப் பொதுச் செயலாளராகத் தேர்வானார்.

♥1920 ல் நீதிக் கட்சி வேட்பாளரான உஸ்மான் சென்னை நகர முஸ்லிம் தனித் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.

♥1932-1934 திரு .பொப்பிலி ராஜா மாகாண பிரதம மந்திரியாக இருந்த போது உஸ்மான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

♥உஸமான் முனைப்புடன் செயல்படுத்திய முக்கிய சீர்திருத்தங்கள்.

♥ சென்னை சிறுவர் குற்றவாளிகள் பள்ளிச் சட்டம் 1925ஐ கொண்டு வந்தார்.இதன் காரணமாகவே சிறுவர் குற்றவாளிகள் கல்வி பயில முடிந்தது.

♥தோட்டத் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1927 ம் ஆண்டு.இச்சட்டத்தின் வாயிலாக ஒப்பந்தக்காரர்களாலும் தரகர்களாலும் இன்னலில்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு பெற்றனர்.

♥1930ம் ஆண்டு விபச்சார ஒழிப்புச் சட்டம்.

♥ காவல்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் .ஆயுதப்படை,மாவட்ட புலனாய்வு அமைப்புகள் விரிவாக்கம்,சென்னையைப் போல மதுரை திருச்சி நகர காவல் பிரிவுகளில் மாற்றம் ஆகியவை அவரின் முக்கிய செயல்பாடாக இருந்தது.

♥ பெண்கள் தர்ம நிதியத்தின் பொதுச் செயலாளர்,1924ல் சென்னை நகர ஷெரீப்,திரைப்பட தனிக்கை குழு உறுப்பினர்,சிறுவர் சாரண சங்கத்தின் சென்னை மாகாணத் தலைவர்,
இந்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் என பல செயல்களில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.

♥ 1934ல் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனக்குப் பதிலாக ஏ.டி.பன்னீர் செல்வத்தை அந்த பதவியில் நியமிக்க மாகாண பிரதமரிடம் பரிந்துரை செய்தார்.

♥ நாடு விடுதலைக்குப் பின் 1952-1954 ஆண்டுகளில் சென்னை சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு பெற்று 1960 வரை அப்பதவியில் இருந்திருக்கிறார்.

♥1-2-1960 ல் உஸ்மான் சென்னையில் காலமானார்.

தகவல்களை எடுத்துக்கொள்ள உதவிய நூல்.சேயன் இப்ராஹீமின் முதல் தலைமுறை மனிதர்கள்.

Thank you R R Srinivasan

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பார்கள். இங்கோ வடக்கு சாகிறது.மூன்றாவது நாளாக தரைதளம் வரை மழைநீர். மூன்றாவது நாளாக...
06/12/2023

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பார்கள். இங்கோ வடக்கு சாகிறது.

மூன்றாவது நாளாக தரைதளம் வரை மழைநீர். மூன்றாவது நாளாக மின்சாரம் இல்லை. உணவு இல்லை.

.

It is third day now. Still water in the ground floor rooms. No current.Only the people who suffers understand the Pain.
06/12/2023

It is third day now. Still water in the ground floor rooms. No current.

Only the people who suffers understand the Pain.

இந்த தீபாவளியை, சுகாதாரமான, சுவையான இனிப்புகளோடு கொண்டாடுங்கள்.தொடர்பு கொள்ளவும்.கமர்கட் சீனிவாசன் +91 97898 26594
01/11/2023

இந்த தீபாவளியை, சுகாதாரமான, சுவையான இனிப்புகளோடு கொண்டாடுங்கள்.

தொடர்பு கொள்ளவும்.
கமர்கட் சீனிவாசன் +91 97898 26594

Address

BROADWAY
Chennai
600001

Telephone

9840226638

Website

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் சென்னை - Vanakkam Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share