Magamin - The Design Factory

Magamin - The Design Factory All t types of Government certificate , Aadhaar Card, Pan Card, Passport, All e-Service Available

13/09/2024

கற்றுக் கொள்ளாததற்கு மிகப்பெரிய பலவீனம்..

"தெரியும்" என்று நடித்துக்கொள்வது..

02/09/2024

எதற்காக அழுதேனோ அதனாலேயே ஆறுதல் அடைவேன்..
எதற்காக காத்திருந்தேனோ.. அது என் கைகளில் வந்து விழும்..
இழப்பது இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்..
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி..🙏

01/09/2024

ஊரின் நடுவில் இருந்த ஆலமரம் வெட்டப்படுகிறது.. அந்த இடம் ஏதோ வெறுமையாக தெரிகிறது.. 90 நாட்களில் அது பழகியும் போகிறது.. இடம் இயல்பாகிறது.. ஆலமரத்திற்கே இந்த நிலையென்றால்..

01/09/2024

ஊரின் நடுவில் இருந்து ஆலமரம் வெட்டப்படுகிறது.. அந்த இடம் ஏதோ வெறுமையாக தெரிகிறது.. 500 நாட்களில் அது பழகியும் போகிறது.. இடம் இயல்பாகிறது.. ஆலமரத்திற்கே இந்த நிலையென்றால்..

09/08/2024

அணிய முடியாதபடிக்கு
இந்த பாரீஸ் தங்கம்..
100கிராம்
எடையதிகம்..

09/07/2024

நம்மிடம் உள்ள முட்டாள்தனத்தை அறிந்து கொள்வதே..!

புத்திசாலித்தனம்.

30/06/2024

காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்..

அம்மா அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை.

மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்...

ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே

பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும்.

கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி.

குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு.

போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே.

சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.

இவை அனைத்தையுமே நாம் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்..
🦋🙏🦋

23/05/2024

விதைத்து
சென்ற யாவும் அறுவடைக்கு வந்தே தீரும்..

விதையானாலும் சரி.. வினையானாலும் சரி..

19/05/2024

ஒரு செயலில் வெற்றியா தோல்வியா என்பதை பார்ப்பதை விட அது நன்மையா தீமையா என்று பார்ப்பது புத்திசாலித்தனம்..

18/05/2024

பிரபஞ்சத்தின் மூலம் கிடைக்கும் இந்த இலவச தண்ணீரையாவது சேமிக்க பழகுவோம்..
💦🌧️☔☔☔🌧️💦

06/05/2024

"சாதி சான்றிதழ்" பெற்ற பின்னரே..
"சாதிகள் இல்லையடி பாப்பா"
இன்று கற்றுத்தரப்படும்..

14/04/2024

We are.. because
He was..
Happy Birthday
Dr.Ambethkar 🤍

Address

Magamin , 165 B, Main Road Vallioor
Chennai
627117

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

9884154880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magamin - The Design Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Magamin - The Design Factory:

Share