People Party Of India

People Party Of India People Party Of India is stared for the people, by the people and only to the people of India for our well being. Like us to Rule INDIA your own.

07/09/2013

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே...........

Democracy in India looted by this Idiots.
31/08/2013

Democracy in India looted by this Idiots.

Do we want this dictatorship anymore in our country??? Support us let's bring the real democracy in India. Like if you r...
31/08/2013

Do we want this dictatorship anymore in our country??? Support us let's bring the real democracy in India.
Like if you really care about our Country?

We forgot a Birthday of Great Legend of India, Major Dhyanchand.1 Like = 1 Respect
30/08/2013

We forgot a Birthday of Great Legend of India, Major Dhyanchand.
1 Like = 1 Respect

Stand against corruption with us. Share with your friends let's count no for corruption in India.
30/08/2013

Stand against corruption with us. Share with your friends let's count no for corruption in India.

29/08/2013

What this show's we, the members of parliament will make mistake then no one suppose to ask any questions?? Is this real democracy of India???..

எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து ஆகாது!

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து ஆகாது. சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதனால் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்து இருந்தால், அதன் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும். அதாவது நாடாளுமன்ற கூட்டத்திலோ அல்லது சட்டசபை கூட்டத்திலோ கலந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அந்த சபைகளில் நடைபெறும் ஓட்டெடுப்புகளில் கலந்து கொள்ள முடியாது. அதாவது ஓட்டுப் போடும் உரிமை கிடையாது.

சமீபத்தில் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை இழந்து விடுவார்கள் என்றும், அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை காத்து இருக்கக்கூடாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) பிரிவு அரசியல் சட்டத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக அமைந்து இருப்பதால் அது செல்லாது என்றும் கடந்த ஜூலை 10–ந் தேதி தீர்ப்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது

Wake up Youngisthan to save India...
26/08/2013

Wake up Youngisthan to save India...

Share us If you need a change in INDIA
26/08/2013

Share us If you need a change in INDIA

26/08/2013

உணவு பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

26/08/2013

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் .

# நிதியமைச்சரே சொல்லிட்டதால் கவலைப்படாம இருங்க மக்களே ..

26/08/2013

உலகின் அத்தனை நாடுகளை சேர்ந்த பொருளாதார நிபுணர்களும் மிரண்டு போதும் படியாக இந்திய ரூபாயின் மதிப்பை உசேன்போல்ட் ஓடும் வேகத்த விட அதிவேகமாக century நோக்கி நகர்த்தி கொண்டிருக்கும் (பவுண்டு ஏற்கனவே 100 ஐ தாண்டி விட்டது) எங்கள் சிங்கம்.. சொக்க தங்கம்... பொருளாதார மேதை என்று சொல்லப்படும் ஒருவரின் ஆட்சியில்.. இன்னொரு மிகப்பெரிய பொருளாதார மாமேதை என்றது ஒருவர் நிதித்துறை அமைச்சராக இருக்கும் போது தான் இப்படி பட்ட காமெடிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.. இதுக்கு மேல டாலருக்கு நிகராக ரூபாயை கொண்டுவர ஒரே வழி தான் இருக்கு... நம்ம மன்மோகன்சிங் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபராக ஆக வேண்டும்... இப்ப கூட ஒண்ணும் குடி முழுகி போயிடலல அறிவாளிகளே..! கச்சா எண்ணையை அமெரிக்க டாலருக்கு பதில் ரூபாய்க்கு தரேன்னு சொல்லிகொண்டிருக்கும் ஈரான் கிட்ட வாங்குங்க. ரூபாயின் மதிப்பு தானாய் உயரும்!

# ஒரு சாதாரண நிதி அமைச்சரால் இதெல்லாம் முடியவே முடியாது... நாடி.. நரம்பு... சதை... புத்தி... ரத்தம்... இதுலயெல்லாம் பொருளாதார நிபுணத்துவம் ஊறுன ஒருத்தராலமட்டுந்தான் முடியும்... உண்மையை சொல்லுங்க.. நீங்க அமைச்சர் ஆகுறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டுக்கிட்டு இருந்தீங்க...... சொல்லுங்க சொல்லுங்க...

படம்: 1917ல் புழங்கிய இந்திய ஒரு ரூபாய் நோட்டு. அந்த காலத்தில் ஒருவாரம் ஒரு குடும்பத்தை சமாளிக்கப் போதுமானது.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when People Party Of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share