15/09/2024
13.09.2024 அன்று சென்னையில் ராஜா ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி/ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதும் இருந்து 300 கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் கலந்து கொண்டனர் பேரணி ஆர்ப்பாட்டத்தை மேனாள் அரசு உழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு அவர்கள் துவக்கி வைத்தனர் இதில் பல்வேறு சங்கங்களில் இருந்து வாழ்த்துரை வழங்கினர் நிறைவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பு மாநில தலைவர் தோழர் டானியல் ஜெய்சிங் அவர்கள் நிறைவேறவை கூற ஆர்ப்பாட்டம் முடிவற்றது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மாநில பொதுச் செயலாளர் மாநில தலைவர் மற்றும் மாநில துணை தலைவர் ஆகியோர் சென்றனர் இதில் பைனான்ஸ் செயலாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வீரம் செறிந்த வாழ்த்துக்கள்